English
புதுடெல்லி: டெல்லியில் யமுனை ஆற்றை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நெகி ஆற்றில் தவறி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தலைநகர் டெல்லியில், யமுனை ஆற்றின் தூய்மை சீர்கேடு அரசியலாகியுள்ளது. இந்நிலையில், யமுனை ஆற்றை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டெல்லி பட்பர்கஞ் தொகுதி பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நெகி பங்கேற்றார். அப்போது அவர் ஆற்றங்கரையில் இரண்டு கைகளிலும் தண்ணீர் பாட்டில்களுடன் நின்றுபடி ரீல் எடுக்க முயற்சித்தார். ஆனால் எதிர்பாராமல் அவர் ஆற்றில் விழுந்தார். சுற்றியிருந்த அவரது ஆதரவாளர்கள் அவர் கரங்களைப் பற்றி இழுக்கும் முன்னர் நெகி ஆற்றில் விழுந்தார்.
Tamil
ரீல் எடுக்கும்போது யமுனை ஆற்றில் தவறி விழுந்த டெல்லி பாஜக எம்எல்ஏ: சவால்விடும் ஆம் ஆத்மி!
புதுடெல்லி: டெல்லியில் யமுனை ஆற்றை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நெகி ஆற்றில் தவறி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைநகர் டெல்லியில், யமுனை ஆற்றின் தூய்மை சீர்கேடு அரசியலாகியுள்ளது. இந்நிலையில், யமுனை ஆற்றை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டெல்லி பட்பர்கஞ் தொகுதி பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நெகி பங்கேற்றார். அப்போது அவர் ஆற்றங்கரையில் இரண்டு கைகளிலும் தண்ணீர் பாட்டில்களுடன் நின்றுபடி ரீல் எடுக்க முயற்சித்தார். ஆனால் எதிர்பாராமல் அவர் ஆற்றில் விழுந்தார். சுற்றியிருந்த அவரது ஆதரவாளர்கள் அவர் கரங்களைப் பற்றி இழுக்கும் முன்னர் நெகி ஆற்றில் விழுந்தார்.
Click the link above to read the full article on the original website.