நூதன முறையில் லஞ்ச வசூல்: ராஜஸ்தான் உயர் அதிகாரியின் மனைவிக்கு ரூ.37.54 லட்சம் சம்பளம் வழங்கிய 2 நிறுவனம்

English

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தான் தகவல் தொழில்​நுட்ப துறை இணை இயக்​குனர், லஞ்​சத்தை தனது மனைவி மூலம் சம்​பள​மாக பெற்​றுள்​ளது லஞ்ச ஒழிப்​புத்​துறை விசா​ரணை​யில் கண்​டறியப்​பட்​டுள்​ளது. ராஜஸ்​தான் தகவல் தொழில்​நுட்ப துறை​யில் இணை இயக்​குன​ராக பணி​யாற்​று​பவர் பிரத்​யு​மான் திக்​ஷித். இவரது மனைவி பூனம் திக்​ஷித். ஓரி​யான்ப்ரோ சொல்​யூஷன்ஸ் மற்​றும் ட்ரீஜென் சாஃப்ட்​வேர் லிமிடெட் ஆகிய நிறு​வனங்​கள் ராஜஸ்​தான் அரசின் டெண்​டர்​களை பெற்​று​வந்​துள்​ளன. இந்த நிறு​வனங்​களுக்கு பிரத்​யு​மான திக்​ஷித்​தான் டெண்​டர்​களை வழங்​கி​யுள்​ளார்.


Tamil

நூதன முறையில் லஞ்ச வசூல்: ராஜஸ்தான் உயர் அதிகாரியின் மனைவிக்கு ரூ.37.54 லட்சம் சம்பளம் வழங்கிய 2 நிறுவனம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தான் தகவல் தொழில்​நுட்ப துறை இணை இயக்​குனர், லஞ்​சத்தை தனது மனைவி மூலம் சம்​பள​மாக பெற்​றுள்​ளது லஞ்ச ஒழிப்​புத்​துறை விசா​ரணை​யில் கண்​டறியப்​பட்​டுள்​ளது.

ராஜஸ்​தான் தகவல் தொழில்​நுட்ப துறை​யில் இணை இயக்​குன​ராக பணி​யாற்​று​பவர் பிரத்​யு​மான் திக்​ஷித். இவரது மனைவி பூனம் திக்​ஷித். ஓரி​யான்ப்ரோ சொல்​யூஷன்ஸ் மற்​றும் ட்ரீஜென் சாஃப்ட்​வேர் லிமிடெட் ஆகிய நிறு​வனங்​கள் ராஜஸ்​தான் அரசின் டெண்​டர்​களை பெற்​று​வந்​துள்​ளன. இந்த நிறு​வனங்​களுக்கு பிரத்​யு​மான திக்​ஷித்​தான் டெண்​டர்​களை வழங்​கி​யுள்​ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியத்துக்கு மரண தண்டனை: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

ரீல் எடுக்கும்போது யமுனை ஆற்றில் தவறி விழுந்த டெல்லி பாஜக எம்எல்ஏ: சவால்விடும் ஆம் ஆத்மி!