English
Karaikudi: BJP state president Nainar Nagendran said that the Chief Minister opposes the special voter list revision out of fear of defeat. After attending a BJP organizer's housewarming ceremony in Karaikudi, Sivagangai district, he told reporters: The Chief Minister of Tamil Nadu is opposing the special intensive voter list revision due to fear of defeat. Voter list verification has been taking place since the Nehru era. There are 9,000 excess voters in the Kolathur constituency.
Tanglish
English Karaikkudi: tholvi payathaal sirappu vaakkalar pattiyal thiruthathai mudhalvar ethirkiraar ena BJP maanilath thalaivar Nainar Nagendran koorinaar. Sivagangai maavattam Karaikkudiyil BJP nirvaagi illath thirumana nigazhchiyil pangettra pinnal avar seithiyalargalidam kooriyathavathu: tholvi payathaal Tamilnadu mudhalvar sirappu theevira vaakkalar pattiyal thiruthathai ethirthu varugiraar. Vaakkalar pattiyal saripaarppu Nehru kaalathilirundhe nadapadugiradhu. Kolathur thogudiyil 9,000 vaakkalargal adhigamaaga irukkindranaar. Tamil Tamil Nadu SIR | tholvi payathaal mudhalvar Stalin ethirppadaga Nainar Nagendran karuthu Karaikkudi: tholvi payathaal sirappu vaakkalar pattiyal thiruthathai mudhalvar ethirkiraar ena BJP maanilath thalaivar Nainar Nagendran koorinaar. Sivagangai maavattam Karaikkudiyil BJP nirvaagi illath thirumana nigazhchiyil pangettra pinnal avar seithiyalargalidam kooriyathavathu: tholvi payathaal Tamilnadu mudhalvar sirappu theevira vaakkalar pattiyal thiruthathai ethirthu varugiraar. Vaakkalar pattiyal saripaarppu Nehru kaalathilirundhe nadapadugiradhu. Kolathur thogudiyil 9,000 vaakkalargal adhigamaaga irukkindranaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
காரைக்குடி: தோல்வி பயத்தால் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முதல்வர் எதிர்க்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தோல்வி பயத்தால் தமிழக முதல்வர் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து வருகிறார்.வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நேரு காலத்திலிருந்தே நடைபெறுகிறது. கொளத்தூர் தொகுதியில் 9,000 வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர்.
Tamil
Tamil Nadu SIR | தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதாக நயினார் நாகேந்திரன் கருத்து
காரைக்குடி: தோல்வி பயத்தால் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முதல்வர் எதிர்க்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தோல்வி பயத்தால் தமிழக முதல்வர் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து வருகிறார்.வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நேரு காலத்திலிருந்தே நடைபெறுகிறது. கொளத்தூர் தொகுதியில் 9,000 வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர்.
Click the link above to read the full article on the original website.