தொடர்ந்து ஜெயிக்கும் ‘தங்கமணி’ ரகசியம்! – குமாரபாளையத்தில் இம்முறையாவது கொடிநாட்டுமா திமுக?

English

Just as the AIADMK and its alliance have consecutively suffered six defeats and faltered in the Kumbakonam constituency, similarly, the DMK has been losing continuously for three terms in the Kumarapalayam constituency. The reason for this is internal conflicts. The DMK, cautious not to face embarrassment due to any such incidents this time, is reportedly even considering giving Kumarapalayam to Komathagow if the opportunity arises. The continuous losses of the DMK in Kumarapalayam are not only due to internal issues but also because of former minister Thangamani, who is contesting as the AIADMK candidate. In 2006, Thangamani contested in the Tiruchengode constituency. The DMK fielded former Union Minister and Namakkal district secretary S. Kanthichelvan against him. The competition between the two was intense, and Kanthichelvan lost by a margin of 116 votes.


Tanglish

English Kumbakonam thogudiyil ADMKvum adhan kootaniyum eppadi thodarchchiyaga aarumurai thotru asandhu ponatho adhepol Kumarapalayam thogudiyil thodarchchiyaga moondru murai DMK thotruvittu nirkiradhu. Itharkum kaaranam, ulladi velaigal thaan. Immuraiyum appadi ethavathu nadandhu asingappattu ninruvidak koodadhu endra munjaakkirathaiyil irukkum DMK, vaayppu amaindhaal Kumarapalayathai Komathegavukku thandhuvidum yosanaiyilum iruppadhag sollgirargal. Kumarapalayathai thodarchchiyaga DMK kottai vittadharku ulladi mattumallaadhu ADMK vedpaalaraga kalamirangi varum munnaal amaichar Thangamaniyum oru kaaranam. Kadanda 2006-l Thiruchchengodu thogudiyil Thangamani pottiyittar. Ivarai ethirthu munnaal maththiya inaiyamaicharum orunginaindha Namakkal maavatta seyalalaruman Se. Kanthichelvanai niruthiyadhu DMK. Iruvarukkumana potti izhupariyaga irundha nilaiyil, Kanthichelvan 116 vaakkugal viththiyaasaththil thotrup ponaar. Tamil thodarchchu jeyikkum ‘Thangamani’ ragasiyam! – Kumarapalayathil immuraiyaavathu kodinaattuma DMK? Kumbakonam thogudiyil ADMKvum adhan kootaniyum eppadi thodarchchiyaga aarumurai thotru asandhu ponatho adhepol Kumarapalayam thogudiyil thodarchchiyaga moondru murai DMK thotruvittu nirkiradhu. Itharkum kaaranam, ulladi velaigal thaan. Immuraiyum appadi ethavathu nadandhu asingappattu ninruvidak koodadhu endra munjaakkirathaiyil irukkum DMK, vaayppu amaindhaal Kumarapalayathai Komathegavukku


Tamil

English

கும்பகோணம் தொகுதியில் அதிமுகவும் அதன் கூட்டணியும் எப்படி தொடர்ச்சியாக ஆறுமுறை தோற்று அசந்து போனதோ அதேபோல் குமாரபாளையம் தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை திமுக தோற்றுவிட்டு நிற்கிறது. இதற்கும் காரணம், உள்ளடி வேலைகள் தான். இம்முறையும் அப்படி ஏதாவது நடந்து அசிங்கப்பட்டு நின்றுவிடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதையில் இருக்கும் திமுக, வாய்ப்பு அமைந்தால் குமாரபாளையத்தை கொமதேகவுக்கு தந்துவிடும் யோசனையிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். குமாரபாளையத்தை தொடர்ச்சியாக திமுக கோட்டை விட்டதற்கு உள்ளடி மட்டுமல்லாது அதிமுக வேட்பாளராக களமிறங்கி வரும் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் ஒரு காரணம். கடந்த 2006-ல் திருச்செங்கோடு தொகுதியில் தங்கமணி போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து முன்னாள் மத்திய இணையமைச்சரும் ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட செயலாளருமான செ.காந்திச்செல்வனை நிறுத்தியது திமுக. இருவருக்குமான போட்டி இழுபறியாக இருந்த நிலையில், காந்திச்செல்வன் 116 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.


Tamil

தொடர்ந்து ஜெயிக்கும் ‘தங்கமணி’ ரகசியம்! – குமாரபாளையத்தில் இம்முறையாவது கொடிநாட்டுமா திமுக?

கும்பகோணம் தொகுதியில் அதிமுகவும் அதன் கூட்டணியும் எப்படி தொடர்ச்சியாக ஆறுமுறை தோற்று அசந்து போனதோ அதேபோல் குமாரபாளையம் தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை திமுக தோற்றுவிட்டு நிற்கிறது. இதற்கும் காரணம், உள்ளடி வேலைகள் தான். இம்முறையும் அப்படி ஏதாவது நடந்து அசிங்கப்பட்டு நின்றுவிடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதையில் இருக்கும் திமுக, வாய்ப்பு அமைந்தால் குமாரபாளையத்தை கொமதேகவுக்கு தந்துவிடும் யோசனையிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

குமாரபாளையத்தை தொடர்ச்சியாக திமுக கோட்டை விட்டதற்கு உள்ளடி மட்டுமல்லாது அதிமுக வேட்பாளராக களமிறங்கி வரும் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் ஒரு காரணம். கடந்த 2006-ல் திருச்செங்கோடு தொகுதியில் தங்கமணி போட்டியிட்டார். இவரை எதிர்த்து முன்னாள் மத்திய இணையமைச்சரும் ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட செயலாளருமான செ.காந்திச்செல்வனை நிறுத்தியது திமுக. இருவருக்குமான போட்டி இழுபறியாக இருந்த நிலையில், காந்திச்செல்வன் 116 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“என் பேச்சை முழுமையாக வெளியிட அரசுக்கு பயம்!” – தி.வேல்முருகன் ‘திகில்’ குற்றச்சாட்டு

பிஹார் தேர்தலை காட்டி ‘மாம்பழத்தை’ பெற்ற அன்புமணி – தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் முறையீடு