English
புதுடெல்லி: டெல்லி, திமார்பூர் காந்தி விஹார் பகுதியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராம் கேஷ் மீனா (32). இவர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தேர்வுக்காக படித்து வந்தார். இவரும் தடய அறிவியல் கல்லூரி மாணவியான அம்ரிதா சவுகானும் (21) லிவிங் டுகெதர் முறையில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி ராம் கேஷ் மீனாவின் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்தது. போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது வீட்டில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் அது ராம் கேஷ் மீனாவின் சடலம் என்பது தெரியவந்தது.
Tamil
டெல்லியில் நிர்வாண வீடியோக்களை தராததால் ஆத்திரம்: காதலரை எரித்துக் கொன்ற வழக்கில் திடுக்கிடும் தகவல்
புதுடெல்லி: டெல்லி, திமார்பூர் காந்தி விஹார் பகுதியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராம் கேஷ் மீனா (32). இவர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தேர்வுக்காக படித்து வந்தார். இவரும் தடய அறிவியல் கல்லூரி மாணவியான அம்ரிதா சவுகானும் (21) லிவிங் டுகெதர் முறையில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி ராம் கேஷ் மீனாவின் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்தது. போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது வீட்டில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் அது ராம் கேஷ் மீனாவின் சடலம் என்பது தெரியவந்தது.
Click the link above to read the full article on the original website.