தொலைதூர படிப்புகளுக்கான அங்கீகாரம் பெற கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

English

சென்னை: பல்​கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி வெளி​யிட்ட அறி​விப்​பு: நடப்பு கல்​வி​யாண்​டில் (2025-26) பிப்​ர​வரி பரு​வச் சேர்க்​கைக்​கான இணை​ய​வழி, தொலைத்​தூரப் படிப்​பு​களுக்கு அங்​கீ​காரம் வழங்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதையடுத்து யுஜிசி ஒழுங்​கு​முறை விதி​முறை​களின் அடிப்​படை​யில் முழு​மை​யான கட்​டமைப்பு வசதி​களை கொண்ட உயர்​கல்வி நிறு​வனங்​கள் தொலைத்​தூர, இணைய வழியி​லான படிப்​பு​களை கற்​றுதர அனு​மதி கோரி விண்​ணப்​பிக்​கலாம்.


Tamil

தொலைதூர படிப்புகளுக்கான அங்கீகாரம் பெற கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பல்​கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி வெளி​யிட்ட அறி​விப்​பு: நடப்பு கல்​வி​யாண்​டில் (2025-26) பிப்​ர​வரி பரு​வச் சேர்க்​கைக்​கான இணை​ய​வழி, தொலைத்​தூரப் படிப்​பு​களுக்கு அங்​கீ​காரம் வழங்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இதையடுத்து யுஜிசி ஒழுங்​கு​முறை விதி​முறை​களின் அடிப்​படை​யில் முழு​மை​யான கட்​டமைப்பு வசதி​களை கொண்ட உயர்​கல்வி நிறு​வனங்​கள் தொலைத்​தூர, இணைய வழியி​லான படிப்​பு​களை கற்​றுதர அனு​மதி கோரி விண்​ணப்​பிக்​கலாம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தே.ஜ.கூட்டணி – ஜன் சுராஜ் இடையேதான் போட்டி: பிரசாந்த் கிஷோர் கருத்து 

உடற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியலை அனுப்ப உத்தரவு