அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்: ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்கள் நாடு கடத்தல்

English

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மான வழி​யில் நுழைந்த ஹரி​யா​னாவைச் சேர்ந்த 54 இளைஞர்​களை அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்பி உள்​ளது. இதுகுறித்து கர்​னல் மாவட்ட டிஎஸ்பி சந்​தீப் குமார் கூறிய​தாவது: அமெரிக்​கா​வில் உரிய விசா அனு​மதி இல்​லாமல் சட்​ட​விரோத​மான வழி​முறை​யில் குடியேறிய ஹரி​யா​னாவைச் சேர்ந்த 54 இளைஞர்​களை அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்பி உள்​ளது.


Tamil

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்: ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்கள் நாடு கடத்தல்

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மான வழி​யில் நுழைந்த ஹரி​யா​னாவைச் சேர்ந்த 54 இளைஞர்​களை அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்பி உள்​ளது.

இதுகுறித்து கர்​னல் மாவட்ட டிஎஸ்பி சந்​தீப் குமார் கூறிய​தாவது: அமெரிக்​கா​வில் உரிய விசா அனு​மதி இல்​லாமல் சட்​ட​விரோத​மான வழி​முறை​யில் குடியேறிய ஹரி​யா​னாவைச் சேர்ந்த 54 இளைஞர்​களை அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்பி உள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியாவின் பிரதிகா ராவல் விலகல்

தே.ஜ.கூட்டணி – ஜன் சுராஜ் இடையேதான் போட்டி: பிரசாந்த் கிஷோர் கருத்து