2025 சீசனின் எஞ்சிய தொடர்களில் இருந்து பி.வி.சிந்து விலகல்

English

New Delhi: Indian badminton player P.V. Sindhu, who has won medals twice at the Olympics, has decided to focus on recovering from a leg injury and will be withdrawing from the remaining tournaments of the 2025 season. In a statement released by P.V. Sindhu, she said, "After careful consideration with my coaching team and following the advice of Dr. Parthivala, we have decided that it is best for me to withdraw from all the remaining BWF Tour tournaments in 2025." Source: The Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Puduthelli: 2 murai olimpikkil pathakkam venra indhiya paadminton veeraangani P.V. Sindhu, kaalil erpatta kaayaththil irundhu gunamadaivadhil kavanam seluththum vagaiyil 2025-am aandu seasonin enjhiya thodargalil irundhu vilagiyullaar. Idhuthodarbhaaga P.V. Sindhu veliyiddulla arikkaiyil, "Enathu payirchi kuzhuvudan nerukkamaaga kalandhaalositha piragum, doctor Parthivaalaavin vazhikaattuthaludanum, 2025-am aandil meedhamulla anaitthu PBL UF tour thodargalilirundhum naan vilaguvathu sirandhathu endru naangal unarnthom. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: 2 முறை ஒலிம்​பிக்​கில் பதக்​கம் வென்ற இந்​தி​ய பாட்மிண்டண் வீராங்கனை பி.​வி.சிந்​து, காலில் ஏற்​பட்ட காயத்​தில் இருந்து குணமடைவதில் கவனம் செலுத்​தும் வகை​யில் 2025-ம் ஆண்டு சீசனின் எஞ்​சிய தொடர்​களில் இருந்து விலகியுள்ளார். இதுதொடர்​பாக பி.​வி.சிந்து வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “எனது பயிற்சி குழு​வுடன் நெருக்​க​மாக கலந்​தாலோ​சித்த பிறகும், டாக்​டர் பர்​தி​வாலா​வின் வழி​காட்​டு​தலுட​னும், 2025-ம் ஆண்​டில் மீத​முள்ள அனைத்து பிடபிள்​யூஎஃப் டூர் தொடர்​களி​லிருந்​தும் நான் வில​கு​வது சிறந்​தது என்று நாங்​கள் உணர்ந்​தோம்.


Tamil

2025 சீசனின் எஞ்சிய தொடர்களில் இருந்து பி.வி.சிந்து விலகல்

புதுடெல்லி: 2 முறை ஒலிம்​பிக்​கில் பதக்​கம் வென்ற இந்​தி​ய பாட்மிண்டண் வீராங்கனை பி.​வி.சிந்​து, காலில் ஏற்​பட்ட காயத்​தில் இருந்து குணமடைவதில் கவனம் செலுத்​தும் வகை​யில் 2025-ம் ஆண்டு சீசனின் எஞ்​சிய தொடர்​களில் இருந்து விலகியுள்ளார்.

இதுதொடர்​பாக பி.​வி.சிந்து வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “எனது பயிற்சி குழு​வுடன் நெருக்​க​மாக கலந்​தாலோ​சித்த பிறகும், டாக்​டர் பர்​தி​வாலா​வின் வழி​காட்​டு​தலுட​னும், 2025-ம் ஆண்​டில் மீத​முள்ள அனைத்து பிடபிள்​யூஎஃப் டூர் தொடர்​களி​லிருந்​தும் நான் வில​கு​வது சிறந்​தது என்று நாங்​கள் உணர்ந்​தோம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

முதல் டி20 போட்டியில் ஆடம் ஸாம்பா இல்லை | AUS vs IND

2025 சீசனின் எஞ்சிய தொடர்களில் இருந்து பி.வி.சிந்து விலகல்