டிஜிட்டல் கைது வழக்குகளை சிபிஐக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிசீலனை

English

புதுடெல்லி: போலி​யான நீதி​மன்ற ஆவணங்​களை காட்டி நடை​பெறும் டிஜிட்​டல் கைது முறை​கேடு​கள் தொடர்பாக தாமாக முன்​வந்து பதிவு செய்த வழக்கை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சூர்​ய​காந்த், ஜோய்​மால்யா பக்சி அடங்​கிய அமர்வு விசா​ரித்து வரு​கிறது. இந்த விவ​காரம் தொடர்​பாக, மத்​திய அரசு, சிபிஐ பதில் அளிக்க உத்​தர​விட்​டிருந்த நிலை​யில் இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மத்​திய அரசின் அட்​டர்னி ஜெனரல் ஆர். வெங்​கடரமணி, சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, டிஜிட்​டல் கைது முறை​கேடு​களை செய்​யும் கும்​பல் பல நேரங்​களில் மியான்​மர், தாய்​லாந்து போன்ற வெளி​நாடு​களில் இருந்து இயங்கி வரு​வதை​யும், இது​போன்ற வழக்​கு​களை சிபிஐ ஏற்​கெனவே விசா​ரித்து வரு​வதை​யும் குறிப்​பிட்​டனர்.


Tamil

டிஜிட்டல் கைது வழக்குகளை சிபிஐக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிசீலனை

புதுடெல்லி: போலி​யான நீதி​மன்ற ஆவணங்​களை காட்டி நடை​பெறும் டிஜிட்​டல் கைது முறை​கேடு​கள் தொடர்பாக தாமாக முன்​வந்து பதிவு செய்த வழக்கை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சூர்​ய​காந்த், ஜோய்​மால்யா பக்சி அடங்​கிய அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

இந்த விவ​காரம் தொடர்​பாக, மத்​திய அரசு, சிபிஐ பதில் அளிக்க உத்​தர​விட்​டிருந்த நிலை​யில் இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மத்​திய அரசின் அட்​டர்னி ஜெனரல் ஆர். வெங்​கடரமணி, சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, டிஜிட்​டல் கைது முறை​கேடு​களை செய்​யும் கும்​பல் பல நேரங்​களில் மியான்​மர், தாய்​லாந்து போன்ற வெளி​நாடு​களில் இருந்து இயங்கி வரு​வதை​யும், இது​போன்ற வழக்​கு​களை சிபிஐ ஏற்​கெனவே விசா​ரித்து வரு​வதை​யும் குறிப்​பிட்​டனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஏஐ ஆபாச புகைப்படம், வீடியோவை காட்டி பணம் கேட்டு மர்ம நபர் மிரட்டியதால் இளைஞர் தற்கொலை

உ.பி.யின் முஸ்தபாபாத் நகரம் கபீர் தாம் என பெயர் மாறுகிறது