English
Bengaluru: The Chief Minister Siddaramaiah has announced that there will be a cabinet reshuffle in Karnataka in the coming November. Following the Congress victory in the 2023 elections in Karnataka, Siddaramaiah assumed office as Chief Minister. At that time, the Congress leadership appointed D.K. Shivakumar, who had sought the Chief Minister's post, as the Deputy Chief Minister. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Bengalooru: Karnatakaavil varum Navambaril amaichcharavaiyil maarrram seyyappadum ena ammaana firstvar Siddharamaia theriviththaar. Karnatakaavil kadanda 2023-am aandu nadandha therthalil Congress venrathai thodarnthu Siddharamaia mudhalvaraga pathaviyerraar. Appodhu mudhalvar pathavi kaetta T.K. Sivakumarukku Congress melidam thunai mudhalvar pathavi vazhangiyadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
பெங்களூரு: கர்நாடகாவில் வரும் நவம்பரில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றதை தொடர்ந்து சித்தராமையா முதல்வராக பதவியேற்றார். அப்போது முதல்வர் பதவி கேட்ட டி.கே.சிவகுமாருக்கு காங்கிரஸ் மேலிடம் துணை முதல்வர் பதவி வழங்கியது.
Tamil
கர்நாடகாவில் நவம்பரில் அமைச்சரவை மாற்றம்: முதல்வர் சித்தராமையா தகவல்
பெங்களூரு: கர்நாடகாவில் வரும் நவம்பரில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றதை தொடர்ந்து சித்தராமையா முதல்வராக பதவியேற்றார். அப்போது முதல்வர் பதவி கேட்ட டி.கே.சிவகுமாருக்கு காங்கிரஸ் மேலிடம் துணை முதல்வர் பதவி வழங்கியது.
Click the link above to read the full article on the original website.