‘மதிமுக = மகன் திமுக’ – நவ.20-ல் புதுக் கட்சி தொடங்கும் மல்லை சத்யா புது விளக்கம்

English

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா வரும் 2-ம் தேதி புதிய கட்சி தொடங்குகிறார். சென்னையில் நேற்று அவர் கூறியதாவது: தன் மகனின் அரசியலுக்காக மதிமுகவில் இருந்து வைகோவால் தூக்கி வீசப்பட்டோம். கருத்தியல் ரீதியாக இயங்க வேண்டும் என்ற உணர்வோடு தனியாக ஒரு இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதால் நவம்பர் 20-ல் புதிய கட்சி தொடங்க உள்ளோம். மதவாத சக்திகள் கை ஓங்கிக் கொண்டு வரும் இந்தக் காலகட்டத்தில், எங்களுடைய சிறிய சக்தியை திராவிட இயக்கத்துக்கு ஆதரவாக நிறுத்த வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு நல்லாட்சியைத் தந்துகொண்டிருக்கிறார். நாங்கள் திமுகவுக்கு ஆதரவாக நிற்போம். 2026-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பதற்கு நாங்கள் துணை இருப்போம்.


Tamil

‘மதிமுக = மகன் திமுக’ – நவ.20-ல் புதுக் கட்சி தொடங்கும் மல்லை சத்யா புது விளக்கம்

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா வரும் 2-ம் தேதி புதிய கட்சி தொடங்குகிறார்.

சென்னையில் நேற்று அவர் கூறியதாவது: தன் மகனின் அரசியலுக்காக மதிமுகவில் இருந்து வைகோவால் தூக்கி வீசப்பட்டோம். கருத்தியல் ரீதியாக இயங்க வேண்டும் என்ற உணர்வோடு தனியாக ஒரு இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதால் நவம்பர் 20-ல் புதிய கட்சி தொடங்க உள்ளோம். மதவாத சக்திகள் கை ஓங்கிக் கொண்டு வரும் இந்தக் காலகட்டத்தில், எங்களுடைய சிறிய சக்தியை திராவிட இயக்கத்துக்கு ஆதரவாக நிறுத்த வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு நல்லாட்சியைத் தந்துகொண்டிருக்கிறார். நாங்கள் திமுகவுக்கு ஆதரவாக நிற்போம். 2026-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பதற்கு நாங்கள் துணை இருப்போம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

School Leave | தொடர் கனமழை.. இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! – News18 Tamil

தொடர் மழை, மெட்ரோ ரயில் பணி, சாலை பள்ளங்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்