English
Madurai: A woman doing household work found a sack containing Rs. 17.50 lakh on the road in Madurai and handed it over to the police. The police and the public praised her. Selvamalini (46), who belongs to Simmakkal in Madurai, works as a housemaid and also helps with agricultural labor in temples. The day before yesterday night, her sister’s son went to a jewelry shop in Madurai’s Mattuthavani area and was returning by Simmakkal bus to call his daughter. While they were leaving, he noticed a sack on the Vakil Pudhu Street market. When he tried to push it aside, he saw that the sack contained bundles of Rs. 500 notes. Later, when he tried to take the sack to the police station, policemen on patrol stopped him. As a result, he went with them and handed over the sack.
Tanglish
Madurai: Maduraiyil saakku mootdaiyudan saalaiyil kidandha Rs.17.50 latcham, veettuvellai seyyum pen oruvar meetdu, policeil oppadaiththaar. Avarai policesaar, podhumakkal paarattinaar. Madurai simmakkallalaich sernthavar Selvamalini(46), veettuvellai paarkkum ivar koyilgalil uzhavaara paniyilum eedupattu varugiraar. Netru munthinam iravu Madurai maattuththaavaniyilulla javulikkaadaikku senrindhadhanathu sagodhari magan, magalai azhaikka simmakkal perunthu niruththaththukkaich senraar. Avargalai azhaiththukkondu purappattapodhu vakkeel pudutheru santhippil saakku mootai ondru kidandhathaik kandaar. Idhanai oramaaga thallivida muyanrapodhu, mootdaiyil Rs.500 panakattu iruppadhu therindhathu. Pinnar anthap pan mootdaiyai kaaval nilaiyaththil oppadaikkach chella muyanrapodhu, rondhu paniyil irundha policesaar ethire vandhanar. Idhanaal avargalidam oppadaiththuvittuch senruviddaar.
Tamil
English
மதுரை: மதுரையில் சாக்கு மூட்டையுடன் சாலையில் கிடந்த ரூ.17.50 லட்சத்தை, வீட்டுவேலை செய்யும் பெண் ஒருவர் மீட்டு, போலீஸில் ஒப்படைத்தார். அவரை போலீஸார், பொதுமக்கள் பாராட்டினர். மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்தவர் செல்வமாலினி(46), வீட்டுவேலை பார்க்கும் இவர் கோயில்களில் உழவாரப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு மதுரை மாட்டுத்தாவணியிலுள்ள ஜவுளிக்கடைக்கு சென்றிருந்ததனது சகோதரி மகன், மகளை அழைக்க சிம்மக்கல் பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றார். அவர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டபோது வக்கீல் புதுத்தெரு சந்திப்பில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்ததைக் கண்டார். இதனை ஓரமாக தள்ளிவிட முயன்றபோது,
மூட்டையில் ரூ.500 பணக்கட்டு இருப்பது தெரிந்தது. பின்னர் அந்தப் பண மூட்டையை காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் செல்ல முயன்றபோது, ரோந்து பணியில் இருந்த போலீஸார் எதிரே வந்தனர். இதனால் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
Tamil
மதுரையில் சாலையில் கிடந்த ரூ.17.50 லட்சம் போலீஸில் ஒப்படைப்பு: வீட்டுவேலை செய்யும் பெண்ணுக்கு பாராட்டு
மதுரை: மதுரையில் சாக்கு மூட்டையுடன் சாலையில் கிடந்த ரூ.17.50 லட்சத்தை, வீட்டுவேலை செய்யும் பெண் ஒருவர் மீட்டு, போலீஸில் ஒப்படைத்தார். அவரை போலீஸார், பொதுமக்கள் பாராட்டினர். மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்தவர் செல்வமாலினி(46), வீட்டுவேலை பார்க்கும் இவர் கோயில்களில் உழவாரப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு மதுரை மாட்டுத்தாவணியிலுள்ள ஜவுளிக்கடைக்கு சென்றிருந்ததனது சகோதரி மகன், மகளை அழைக்க சிம்மக்கல் பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றார்.
அவர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டபோது வக்கீல் புதுத்தெரு சந்திப்பில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்ததைக் கண்டார். இதனை ஓரமாக தள்ளிவிட முயன்றபோது, மூட்டையில் ரூ.500 பணக்கட்டு இருப்பது தெரிந்தது. பின்னர் அந்தப் பண மூட்டையை காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் செல்ல முயன்றபோது, ரோந்து பணியில் இருந்த போலீஸார் எதிரே வந்தனர். இதனால் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
Click the link above to read the full article on the original website.