தெருநாய்கள் வழக்கில் தமிழகம் உள்ளிட்ட மாநில தலைமைச் செயலர்கள் நவ.3-ல் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

English

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் தெரு​நாய்​களால் ஏற்​படும் பிரச்​சினை தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரிக்​கும் வழக்​கில் உரிய காலக்​கெடு​வுக்​குள் பதில்​மனு தாக்​கல் செய்​யாத தமிழகம் உள்​ளிட்ட பிற மாநிலங்​களின் தலை​மைச் செயலர்​கள் வரும் நவ.3-ம் தேதி ஆஜராகி விளக்​கமளிக்க வேண்​டுமென சம்​மன் பிறப்​பித்து உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர். தலைநக​ரான டெல்​லி​யில் சிறு​வர்​களை தெரு​நாய்​கள் துரத்​தி, துரத்தி கடித்து ரேபிஸ் தொற்று பரவியது தொடர்​பாக வெளி​யான செய்​தி​யின் அடிப்​படை​யில் நாடு முழு​வதும் உள்ள தெரு​நாய்​கள் பிரச்​சினை தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரித்து வரு​கிறது.

இந்த வழக்​கில் டெல்லி மட்​டுமின்றி நாடு முழு​வதும் உள்ள அனைத்து மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் தெரு​நாய்​களை கட்​டுப்​படுத்த என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்​பது குறித்து அந்​தந்த மாநில தலை​மைச் செயலர்​கள் 8 வார காலத்​தில் பதிலளிக்க வேண்​டுமென உச்ச நீதி​மன்​றம் கடந்த ஆக.22-ம் தேதி உத்​தர​விட்டு இருந்​தது.


Tamil

தெருநாய்கள் வழக்கில் தமிழகம் உள்ளிட்ட மாநில தலைமைச் செயலர்கள் நவ.3-ல் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் தெரு​நாய்​களால் ஏற்​படும் பிரச்​சினை தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரிக்​கும் வழக்​கில் உரிய காலக்​கெடு​வுக்​குள் பதில்​மனு தாக்​கல் செய்​யாத தமிழகம் உள்​ளிட்ட பிற மாநிலங்​களின் தலை​மைச் செயலர்​கள் வரும் நவ.3-ம் தேதி ஆஜராகி விளக்​கமளிக்க வேண்​டுமென சம்​மன் பிறப்​பித்து உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர்.

தலைநக​ரான டெல்​லி​யில் சிறு​வர்​களை தெரு​நாய்​கள் துரத்​தி, துரத்தி கடித்து ரேபிஸ் தொற்று பரவியது தொடர்​பாக வெளி​யான செய்​தி​யின் அடிப்​படை​யில் நாடு முழு​வதும் உள்ள தெரு​நாய்​கள் பிரச்​சினை தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரித்து வரு​கிறது. இந்த வழக்​கில் டெல்லி மட்​டுமின்றி நாடு முழு​வதும் உள்ள அனைத்து மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் தெரு​நாய்​களை கட்​டுப்​படுத்த என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்​பது குறித்து அந்​தந்த மாநில தலை​மைச் செயலர்​கள் 8 வார காலத்​தில் பதிலளிக்க வேண்​டுமென உச்ச நீதி​மன்​றம் கடந்த ஆக.22-ம் தேதி உத்​தர​விட்டு இருந்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி – முழு விவரம்

<div>School Holiday Announcement : ‘மோன்தா’ புயல் தீவிரம்… நாளை (அக்.28 ) பள்ளிகளுக்கு விடுமுறை – News18 Tamil</div>