English
Chennai: Chief Minister Stalin has pointed out that conducting the Special Intensive Revision (SIR) of the voter list in Tamil Nadu during the months of November and December is full of practical challenges. In a social media post titled "SIR in Tamil Nadu too: Let's prevent disenfranchisement! Let's stop vote theft!" he stated, "Conducting the Special Intensive Revision (SIR) of the voter list very close to the election, especially during the monsoon months of November and December, is full of practical challenges. The SIR action carried out in haste is a conspiracy by the Election Commission that deprives people of their voting rights and benefits the BJP." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
English Chennai: Tamilnakatthil November, December maathangalil vaakkalar pattiyal sirappu theevira thiruththam (SIR) merkolvathu nadaimuraich savaalgall niraindhathu endru mudhalvar Stalin kurippittullaar. Ithu kurithu ‘Tamilnattilum SIR: Vaakkurimaip parippai thaduppom! Vaakkut thiruttai muriyadippom!’ endru thalaippittu avar indru veliyitta samuga valaithalap padhivil, “Therthalukku miga nerukathil, adhavum paruvamazhai kaalamaan November, December maathangalil vaakkalar pattiyal sirappu theevira thiruththam (SIR) merkolvathu nadaimuraich savaalgall niraindhathu. Avasarakathiyil seyyappadum SIR nadavadikkai makkalin vaakkurimaiyai parithu, BJPvukkuch saadhagamaga therthal aanayathaal nadathappadum sathiyaga amaindhulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ‘தமிழ்நாட்டிலும் எஸ்ஐஆர்: வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்!’ என்று தலைப்பிட்டு அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் எஸ்ஐஆர் நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து,
பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.
Tamil
“தமிழகத்திலும் எஸ்ஐஆர்… வாக்குத் திருட்டை முறியடிப்போம்!” – முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ‘தமிழ்நாட்டிலும் எஸ்ஐஆர்: வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்!’ என்று தலைப்பிட்டு அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் எஸ்ஐஆர் நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.
Click the link above to read the full article on the original website.