English
சென்னை: “அன்று கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் இன்றைய உயர்வுக்கு காரணம் திராவிட இயக்கம்” என்று சென்னையில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் (பிம்) 33-வது பட்டளிப்பு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 197 பேர் பட்டம் பெற்றனர்.
Tamil
“அன்று கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் இன்றைய உயர்வுக்கு திராவிட இயக்கமே காரணம்” – முதல்வர் ஸ்டாலின்
சென்னை: “அன்று கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் இன்றைய உயர்வுக்கு காரணம் திராவிட இயக்கம்” என்று சென்னையில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் (பிம்) 33-வது பட்டளிப்பு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 197 பேர் பட்டம் பெற்றனர்.
Click the link above to read the full article on the original website.