English
கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 2 பேரின் குடும்பத்தினர், தவெக தலைவர் விஜய்யைச் சந்திக்க சென்னை செல்லவில்லை. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை, தவெக தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்காக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பேருந்துகளில் தவெகவினர் அழைத்துச் சென்றனர்.
Tamil
ஆறுதல் கூறும் நிகழ்வு: விஜய்யை சந்திக்க செல்லாத 2 குடும்பத்தினர்
கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 2 பேரின் குடும்பத்தினர், தவெக தலைவர் விஜய்யைச் சந்திக்க சென்னை செல்லவில்லை.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை, தவெக தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்காக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பேருந்துகளில் தவெகவினர் அழைத்துச் சென்றனர்.
Click the link above to read the full article on the original website.