English
In the second match of the IPL 2026 season, Mumbai Indians and Kolkata Knight Riders are competing today at the Wankhede Stadium in Mumbai. Mumbai Indians captain Hardik Pandya, who won the toss, chose to bowl.
Tanglish
IPL 2026 seasonin irandaavathu pottiyil Mumbai Indians matrum Kolkata Knight Riders anigal indru Mumbai Wankhede maidaanathil modugindrana. Toss venra Mumbai Indians aniyin captain Hardik Pandya panthuveechai therivu seidhaar.
Tamil
ஐபிஎல் 2026 சீசனின் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மும்பை வான்கெடே மைதானத்தில் மோதுகின்றன.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.