English
In the world's richest cricket league, the IPL, the teams Rajasthan Royals, who won the championship for the first time, and the current champions Royal Challengers Bangalore have been sold for a very large amount.
Tanglish
Ulagin perum panakkara krikket leakaan IPL-lil, mudhal muraiyileye saambiyan pattam venra Rajasthan Royals matrum tharpodaiya vetriyaalarana Royal Challengers Bengaluru agiya anigal migapperiya alavil virpanai seithullana.
Tamil
உலகின் பெரும் பணக்கார கிரிக்கெட் லீக்கான ஐபிஎல்-லில் , முதல் முறையிலேயே சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் தற்போதைய வெற்றியாளரான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மிகப்பெரிய அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.