English
India and Iran are not new friends. Our friendship is as ancient as our history. For many centuries, our societies have been connected through art and architecture, ideas and traditions, culture and trade.
Tanglish
Indiyaavum Iraanum puthiya nanbargal alla. Namadhu natpu varalaarthaip pondrae pazhamaiyaanadhu. Pala nootrandaadugalaga namadhu samoogangal kalai matrum kattadakkalai, karuththugal matrum marapugal, kalachaaram matrum varththagam agivatrai moolam pinaikkappattullana.
Tamil
“இந்தியாவும் இரானும் புதிய நண்பர்கள் அல்ல. நமது நட்பு வரலாற்றைப் போன்றே பழமையானது. பல நூற்றாண்டுகளாக நமது சமூகங்கள் கலை மற்றும் கட்டடக்கலை, கருத்துகள் மற்றும் மரபுகள், கலாசாரம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.”
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.