English
ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கமின்ஸ் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகியுள்ளார். இதனையடுத்து ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மெக்டோனால்டு 2-வது டெஸ்ட்டிலும் பாட் கமின்ஸ் ஆடுவது உத்தரவாதமில்லை என்று அறிவித்திருப்பதால் ஆஸ்திரேலிய அணித்தேர்வில் பெரும் குழப்பம் நிலவிவருகிறது.
Tamil
ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்: அணித்தேர்வு குழப்பத்தில் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கமின்ஸ் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகியுள்ளார். இதனையடுத்து ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மெக்டோனால்டு 2-வது டெஸ்ட்டிலும் பாட் கமின்ஸ் ஆடுவது உத்தரவாதமில்லை என்று அறிவித்திருப்பதால் ஆஸ்திரேலிய அணித்தேர்வில் பெரும் குழப்பம் நிலவிவருகிறது.
Click the link above to read the full article on the original website.