தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கள் தேர்வு: அன்புமணி முன்வைக்கும் கோரிக்கை!

English

Chennai: With the current Tamil Nadu Backward Classes Commission's term ending on November 16, PMK leader Anbumani Ramadoss has stated that a meeting of all party leaders should be convened to discuss and form the new commission. In a statement he released on this matter, he said, "The term of the Tamil Nadu Backward Classes Commission ends on November 16. The commission, which was created to protect social justice, has supported the government's conspiracies that undermine social justice and has failed to fulfill even one of its assigned duties, demonstrating not only its failure but also its betrayal. Such enemies of social justice must definitely not be given a place in the newly formed commission."


Tanglish

English Chennai: tharpothaiya Tamilnadu pirpaduththappattor aanaiyaththin pathavikkaalam varum November 16 udan mudivadayum nilaiyil, anaiththu katchi thalaivargal kootaththaik kooti, vivadiththu thaan puthiya aanaiyaththai amaikka vendum ena PAMAK thalaivar Anbumani Ramathas theriviththaar. Ithu kuriththu avar veliyittulla arikkaial, "Tamilnadu pirpaduththappattor aanaiyaththin pathavikkaalam November 16 aam thethiyudan niraivadaikiradhu. Samuganithiyai paadhugaappaththarkaaga uruvaakkappatta aanaiyam, samuganithiyai padukolai seyyum arasin sathigalukku thunai ponaadhaiyum, kodukkappatta kadamaigalil ondraik kooda niraivetradhadhum adhan tholviya mattumindri thurokaththanmaiyaiyum kaattugiradhu. Iththakai thanmai konda samuganithiyin ethirigalukku puthithaga amaikkappadavulla aanaiyaththil kandippaga idamalikkak koodadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: தற்போதைய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 16 உடன் முடிவடையும் நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து தான் புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் நவம்பர் 16 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. சமூகநீதியை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆணையம், சமூகநீதியை படுகொலை செய்யும் அரசின் சதிகளுக்கு துணை போனதையும், கொடுக்கப்பட்ட கடமைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாததும் அதன் தோல்வியை மட்டுமின்றி துரோகத்தன்மையையும் காட்டுகிறது.

இத்தகைய தன்மை கொண்ட சமூகநீதியின் எதிரிகளுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ள ஆணையத்தில் கண்டிப்பாக இடமளிக்கக்கூடாது.


Tamil

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கள் தேர்வு: அன்புமணி முன்வைக்கும் கோரிக்கை!

சென்னை: தற்போதைய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 16 உடன் முடிவடையும் நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து தான் புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் நவம்பர் 16 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. சமூகநீதியை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆணையம், சமூகநீதியை படுகொலை செய்யும் அரசின் சதிகளுக்கு துணை போனதையும், கொடுக்கப்பட்ட கடமைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாததும் அதன் தோல்வியை மட்டுமின்றி துரோகத்தன்மையையும் காட்டுகிறது. இத்தகைய தன்மை கொண்ட சமூகநீதியின் எதிரிகளுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ள ஆணையத்தில் கண்டிப்பாக இடமளிக்கக்கூடாது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கரூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: பொறியியல் மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

அக்.28 காலை ‘மோந்தா’ தீவிரப் புயலாக வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு!