பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித்: முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் பேட்டி

English

புதுடெல்லி: களத்​தில் நீண்ட நேரம் நின்று பெரிய இன்​னிங்ஸை விளை​யாட விரும்​பு​கிறார் ரோஹித் சர்மா என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் முகமது கைஃப் தெரி​வித்​தார். இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதிய ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடர் அண்​மை​யில் முடிவடைந்​தது. இதில் 2-1 என்ற கணக்​கில் ஆஸ்​திரேலிய அணி வென்று தொடரைக் கைப்​பற்​றியது. ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான இந்த ஒரு​நாள் கிரிக்​கெட் தொடர் தொடங்​கு​வதற்கு முன்​பாக இந்​திய அணி​யின் மூத்த வீர​ரான ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோ​ருக்கு பல்​வேறு அழுத்​தங்​கள் இருந்​தன. 2027-ம் ஆண்டு நடை​பெறவுள்ள ஒரு​நாள் உலகக்​கோப்பை போட்டி வரை ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோ​ரால் விளை​யாட முடி​யாது. இந்த ஒரு​நாள் தொடருடன் ரோஹித் சர்​மா,

விராட் கோலி ஆகியோர் அணியி​லிருந்து அனுப்​பப்​படு​வார் என்​றெல்​லாம் பேச்​சுகள் எழுந்​தவண்​ணம் இருந்​தன. ஆனால், இதுதொடர்​பாக எந்​த​வித கருத்​தை​யும் தெரிவிக்​காமல் இருந்த ரோஹித் சர்மா தனது பேட்​டால் அனை​வருக்​கும் பதிலடி கொடுத்​துள்​ளார்.


Tamil

பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித்: முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் பேட்டி

புதுடெல்லி: களத்​தில் நீண்ட நேரம் நின்று பெரிய இன்​னிங்ஸை விளை​யாட விரும்​பு​கிறார் ரோஹித் சர்மா என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் முகமது கைஃப் தெரி​வித்​தார். இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதிய ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடர் அண்​மை​யில் முடிவடைந்​தது. இதில் 2-1 என்ற கணக்​கில் ஆஸ்​திரேலிய அணி வென்று தொடரைக் கைப்​பற்​றியது.

ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான இந்த ஒரு​நாள் கிரிக்​கெட் தொடர் தொடங்​கு​வதற்கு முன்​பாக இந்​திய அணி​யின் மூத்த வீர​ரான ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோ​ருக்கு பல்​வேறு அழுத்​தங்​கள் இருந்​தன. 2027-ம் ஆண்டு நடை​பெறவுள்ள ஒரு​நாள் உலகக்​கோப்பை போட்டி வரை ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோ​ரால் விளை​யாட முடி​யாது. இந்த ஒரு​நாள் தொடருடன் ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோர் அணியி​லிருந்து அனுப்​பப்​படு​வார் என்​றெல்​லாம் பேச்​சுகள் எழுந்​தவண்​ணம் இருந்​தன. ஆனால், இதுதொடர்​பாக எந்​த​வித கருத்​தை​யும் தெரிவிக்​காமல் இருந்த ரோஹித் சர்மா தனது பேட்​டால் அனை​வருக்​கும் பதிலடி கொடுத்​துள்​ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: பெலிண்டா பென்கிக் சாம்பியன்

ஆசிய ரக்பி போட்டி: அரை இறுதியில் இந்திய அணி