ஓமந்​தூ​ரார் மருத்​து​வ கல்​லூரி​யில் சான்​றிதழ் படிப்​பு​களுக்கு நவ.14 வரை விண்​ணப்​பிக்​கலாம்

English

Chennai: Chennai Officer Rashmi Siddharth Jagade has announced that the Chennai Ommandurar Government Medical College will offer one-year certificate courses in the academic year 2025-26 in fields such as Anesthesia Technician, Surgical Department Technician, and Orthopedic Technician. Applications for these courses are currently being accepted through district-level admissions as well as direct admissions without prior application. Applications for the certificate courses at Ommandurar Medical College can be submitted until November 14. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Chennai: Chennai Aatsiyar Rashmi Siddharth Jagade veliyitta seithikkurippu: Chennai Omanthoorar Arasu Maruthuvak Kallooriyil 2025-26-am kalviyaandil orandu paadapirivugalana Anasthesiya Technician, Aruvai Sigichchaip Pirivu Technician, Orthopedic Technician pondra sanrithazhl payirchigal alikkappatta ullana. Indha paadapirivugalukku maavatta alavilan serkkai vaayilagavum, mun vinnappamillaa neradi serkkai muraiyilum nadaiperum serkkaikkaana vinnappangal tharpothu perappattu varugindrana. Tamil Omanthoorar Maruthuva Kallooriyil sanrithazhl padippukaluku Nav.14 varai vinnappikkalaam Chennai: Chennai Aatsiyar Rashmi Siddharth Jagade veliyitta seithikkurippu: Chennai Omanthoorar Arasu Maruthuvak Kallooriyil 2025-26-am kalviyaandil orandu paadapirivugalana Anasthesiya Technician, Aruvai Sigichchaip Pirivu Technician, Orthopedic Technician pondra sanrithazhl payirchigal alikkappatta ullana. Indha paadapirivugalukku maavatta alavilan serkkai vaayilagavum, mun vinnappamillaa neradi serkkai muraiyilum nadaiperum serkkaikkaana vinnappangal tharpothu perappattu varugindrana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: சென்னை ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் 2025-26-ம் கல்​வி​யாண்​டில் ஓராண்டு பாடப்​பிரிவு​களான அனஸ்​தீஷியா டெக்​னீஷியன், அறுவை சிகிச்​சைப் பிரிவு டெக்​னீஷியன், ஆர்​தோபெடிக் டெக்​னீஷியன் போன்ற சான்​றிதழ் பயிற்​சிகள் அளிக்​கப்பட உள்​ளன. இந்த பாடப்​பிரிவு​களுக்கு மாவட்ட அளவி​லான சேர்க்கை வாயி​லாக​வும், முன் விண்​ணப்​பமில்லா நேரடி சேர்க்கை முறை​யிலும் நடை​பெறும் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பங்​கள் தற்​போது பெறப்​பட்டு வரு​கின்​றன.


Tamil

ஓமந்​தூ​ரார் மருத்​து​வ கல்​லூரி​யில் சான்​றிதழ் படிப்​பு​களுக்கு நவ.14 வரை விண்​ணப்​பிக்​கலாம்

சென்னை: சென்னை ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் 2025-26-ம் கல்​வி​யாண்​டில் ஓராண்டு பாடப்​பிரிவு​களான அனஸ்​தீஷியா டெக்​னீஷியன், அறுவை சிகிச்​சைப் பிரிவு டெக்​னீஷியன், ஆர்​தோபெடிக் டெக்​னீஷியன் போன்ற சான்​றிதழ் பயிற்​சிகள் அளிக்​கப்பட உள்​ளன.

இந்த பாடப்​பிரிவு​களுக்கு மாவட்ட அளவி​லான சேர்க்கை வாயி​லாக​வும், முன் விண்​ணப்​பமில்லா நேரடி சேர்க்கை முறை​யிலும் நடை​பெறும் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பங்​கள் தற்​போது பெறப்​பட்டு வரு​கின்​றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

நெடுஞ்சாலையில் தீப்பற்றி சாம்பலான பேருந்து: ஆக்ரா அருகே 70 பயணிகள் உயிர்த் தப்பினர்

டி20 கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி