English
In 1966, when Life magazine asked Charlie Chaplin which of his films was his favorite, he honored the film "City Lights" with that distinction.
Tanglish
1966-aam aandil 'Life ithazh' Charlie Chaplinidam avarathu padangalil yedhu avarukku mikavum pidiththamanadhu endru kaettapodhu, avar andha gauravaththaich 'City Lights' padaththirku vazhanginaar.
Tamil
1966-ஆம் ஆண்டில் ‘லைஃப் இதழ்’ சார்லி சாப்ளினிடம் அவரது படங்களில் எது அவருக்கு மிகவும் பிடித்தமானது என்று கேட்டபோது, அவர் அந்த கௌரவத்தைச் ‘சிட்டி லைட்ஸ்’ படத்திற்கு வழங்கினார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.