சத்தீஸ்கரில் பழங்குடியின சிறுவர்களிடம் செல்போனில் கார்ட்டூன்களை காட்டிய சிஆர்பிஎப் வீரர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

English

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் வனப்​பகு​தி​யில் வசிக்​கும் பழங்​குடி​யின சிறு​வர்​களிடம், சிஆர்​பிஎப் வீரர் ஒரு​வர் தனது செல்​போனில் கார்ட்​டூன்​களை காட்​டிய வீடியோ வைரலாக பரவி வரு​கிறது. நக்​சல்​கள் ஆதிக்​கம் நிறைந்த மாநிலங்​களில் ஒன்று சத்​தீஸ்​கர். வரும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் நக்​சல்​களை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இது தொடர்​பாக பல்​வேறு திட்​டங்​களை சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகளு​டன் இணைந்து செயல்​படுத்தி வரு​கிறது. குறிப்​பாக சரணடை​யும் நக்​சல்​கள் கண்​ணி​ய​மான வாழ்க்​கை​யைத் தொடங்​கு​வதற்​கான உதவி​கள் வழங்​கப்​படு​கின்​றன.


Tamil

சத்தீஸ்கரில் பழங்குடியின சிறுவர்களிடம் செல்போனில் கார்ட்டூன்களை காட்டிய சிஆர்பிஎப் வீரர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் வனப்​பகு​தி​யில் வசிக்​கும் பழங்​குடி​யின சிறு​வர்​களிடம், சிஆர்​பிஎப் வீரர் ஒரு​வர் தனது செல்​போனில் கார்ட்​டூன்​களை காட்​டிய வீடியோ வைரலாக பரவி வரு​கிறது.

நக்​சல்​கள் ஆதிக்​கம் நிறைந்த மாநிலங்​களில் ஒன்று சத்​தீஸ்​கர். வரும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் நக்​சல்​களை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இது தொடர்​பாக பல்​வேறு திட்​டங்​களை சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகளு​டன் இணைந்து செயல்​படுத்தி வரு​கிறது. குறிப்​பாக சரணடை​யும் நக்​சல்​கள் கண்​ணி​ய​மான வாழ்க்​கை​யைத் தொடங்​கு​வதற்​கான உதவி​கள் வழங்​கப்​படு​கின்​றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘திமுகவின் கம்பீரத்தை சிதைத்து விடாதீர்கள்’ – செந்தில் பாலாஜிக்கு எதிராக சீறுகிறார் என்கேகேபி ராஜா

மானாமதுரையில் சீட்டுக்காக முன்னாள் பெண் அமைச்சருடன் மல்லுக்கட்டும் அமைச்சர் ஆதரவாளர்