Is America’s security guarantee a mirage? The anger and disappointment prevailing in developing countries

English

Before an unavoidable war that would turn them into targets, they at least expected to be consulted. But that did not happen. Not for anything they did, but rather because of decisions made by the United States and Israel, Iranian missiles struck their capitals, airports, oil infrastructure, and financial districts.


Tanglish

Thavirkka mudiyamal thangalai ilakkukalaga maatrum oru porukku munbu, kuraindhapatcham thangalai kalandhaalosippargal endru avargal ethirpaarththargal. Aanaal appadi nadakkavillai. Avargal seitha etharkagavum alla, maaraga America matrum Israel edutha mudivukalal Irania aevukanaihal avargalin thalainagarangal, viman nilaiyangal, ennai ulkattamaippugal matrum nithi mavattangalai thaakkina.


Tamil

“தவிர்க்க முடியாமல் தங்களை இலக்குகளாக மாற்றும் ஒரு போருக்கு முன்பு, குறைந்தபட்சம் தங்களைக் கலந்தாலோசிப்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. அவர்கள் செய்த எதற்காகவும் அல்ல, மாறாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எடுத்த முடிவுகளால் இரானிய ஏவுகணைகள் அவர்களின் தலைநகரங்கள், விமான நிலையங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் நிதி மாவட்டங்களைத் தாக்கின”

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

“America asked us for permission, but we…!” – What does Anura Kumara Dissanayake say?

“They only complain; but did not help; chickens” – Trump criticizes NATO