English
மதுரை: மதுரையிலுள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் விசிக போட்டியிடுவது பற்றி தொகுதி பங்கீட்டின்போது முடிவெடுக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க சென்னையில் இருந்து விமான மூலம் விசிக தலைவர் தொல். திருமாவளவன் மதுரை வந்தார்.
Tamil
சட்டப்பேரவை தேர்தலில் மதுரையில் விசிக போட்டி? – திருமாவளவன் சூசக தகவல்
மதுரை: மதுரையிலுள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் விசிக போட்டியிடுவது பற்றி தொகுதி பங்கீட்டின்போது முடிவெடுக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க சென்னையில் இருந்து விமான மூலம் விசிக தலைவர் தொல். திருமாவளவன் மதுரை வந்தார்.
Click the link above to read the full article on the original website.