English
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச.21-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் சர்ச்சை நீங்கியதைத் தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்.
Tamil
விவாதக் களம்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச.21-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் சர்ச்சை நீங்கியதைத் தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்.
Click the link above to read the full article on the original website.