பெங்களூரு வேலை கிடைக்காமல் இருந்திருக்கலாம்: கர்னூல் விபத்தில் மகளை இழந்த தந்தை உருக்கம்

English

கர்னூல்: ஆந்​தி​ரா​வின் கர்​னூல் அரு​கில் சொகுசுப் பேருந்​து தீப் பிடித்து எரிந்த விபத்தில் இறந்தவர்களில் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த அனுஷா​ ரெட்டியும் ஒரு​வர். இதுகுறித்து அனுஷா​வின் தந்தை கூறுகை​யில், “என் மகளுக்கு பெங்​களூரு வேலை கிடைக்​காமலேயே இருந்​திருக்​கலாம். வியாழக்​கிழமை இரவு பேருந்து நிலை​யம் வந்து எங்​கள் மகளை வழியனுப்பி வைத்​தோம். அது வழக்​க​மான பிரி​யா​விடை​யாக இருந்​தது. ஆனால் அது இப்​போது எங்​கள் வாழ்​நாள் முழு​வதுக்​கு​மான ஒரு கனவாக மாறி​விட்​டது” என்​றார்.


Tamil

பெங்களூரு வேலை கிடைக்காமல் இருந்திருக்கலாம்: கர்னூல் விபத்தில் மகளை இழந்த தந்தை உருக்கம்

கர்னூல்: ஆந்​தி​ரா​வின் கர்​னூல் அரு​கில் சொகுசுப் பேருந்​து தீப் பிடித்து எரிந்த விபத்தில் இறந்தவர்களில் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த அனுஷா​ ரெட்டியும் ஒரு​வர்.

இதுகுறித்து அனுஷா​வின் தந்தை கூறுகை​யில், “என் மகளுக்கு பெங்​களூரு வேலை கிடைக்​காமலேயே இருந்​திருக்​கலாம். வியாழக்​கிழமை இரவு பேருந்து நிலை​யம் வந்து எங்​கள் மகளை வழியனுப்பி வைத்​தோம். அது வழக்​க​மான பிரி​யா​விடை​யாக இருந்​தது. ஆனால் அது இப்​போது எங்​கள் வாழ்​நாள் முழு​வதுக்​கு​மான ஒரு கனவாக மாறி​விட்​டது” என்​றார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சாதிய கணக்கில் சிக்கிய சீமான்! – கட்சிக்குள் கலகலக்கும் அதிருப்தி குரல்கள்

தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள்