“திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!” – பொதுக்குழுவில் ஜி.கே.வாசன் முழக்கம்

English

The parties that share the view that the anti-people DMK government must be defeated have joined the National Democratic Alliance, and Thamaka leader G.K. Vasan has stated that the DMK government must be completely defeated in the upcoming election. The general body meeting of the Tamil Nadu Congress party was held yesterday in Pallavaram. The party leader G.K. Vasan participated and delivered a special speech among the workers. At that time, he said; this general body meeting is a preview for Thamaka's voice to be heard in the legislative assembly in the upcoming assembly elections.


Tanglish

Makkal vireotha DMK arasai veezhtha vendum enbadil otha karuthudaiya katchigal thesiya jananayaga koottaniyil inainthu, varum therthalil DMK aatchikku muttruppulli vaikka vendum ena Thamaga thalaivar G.K.Vasan theriviththaar. Tamil maanila Congress katchiyin pothukkuzhu koottam Pallavaratthil netru nadandhadhhu. Adhil akkaatchiyin thalaivar G.K.Vasan kalandhu kondu thondargal maththiyil sirappuraiyaatrinaar. Appodhu avar kooriyadhavathu; Indha pothukkuzhu koottamanadhu varum sattap peravai therthalil Thamagaavin kural sattapperavaiyil olippadharkana munnoattam. Tamil “DMK aatchikku muttruppulli vaikka vendum!” – Pothukkuzhuvil G.K.Vasan muzakkam Makkal vireotha DMK arasai veezhtha vendum enbadil otha karuthudaiya katchigal thesiya jananayaga koottaniyil inainthu, varum therthalil DMK aatchikku muttruppulli vaikka vendum ena Thamaga thalaivar G.K.Vasan theriviththaar. Tamil maanila Congress katchiyin pothukkuzhu koottam Pallavaratthil netru nadandhadhhu. Adhil akkaatchiyin thalaivar G.K.Vasan kalandhu kondu thondargal maththiyil sirappuraiyaatrinaar. Appodhu avar kooriyadhavathu; Indha pothukkuzhu koottamanadhu varum sattap peravai therthalil Thamagaavin kural sattapperavaiyil olippadharkana munnoattam. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal innaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்பதில் ஒத்த கருத்துடைய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து, வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பல்லாவரத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது; இந்த பொதுக்குழு கூட்டமானது வரும் சட்டப் பேரவை தேர்தலில் தமாகாவின் குரல் சட்டப்பேரவையில் ஒலிப்பதற்கான முன்னோட்டம்.


Tamil

“திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!” – பொதுக்குழுவில் ஜி.கே.வாசன் முழக்கம்

மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்பதில் ஒத்த கருத்துடைய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து, வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பல்லாவரத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது; இந்த பொதுக்குழு கூட்டமானது வரும் சட்டப் பேரவை தேர்தலில் தமாகாவின் குரல் சட்டப்பேரவையில் ஒலிப்பதற்கான முன்னோட்டம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – நாகர்கோவில் பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள்

“டிடிவி தினகரன் காலாவதி ஆகிவிட்ட அரசியல்வாதி!” – ஆர்.பி.உதயகுமார் காட்டம்