எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – நாகர்கோவில் பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள்

English

Former Union Minister Pon. Radhakrishnan seeking the seat this time as a competitor to sitting BJP MLA M.R. Gandhi in Nagercoil has become a topic of discussion among BJP members. In the 2021 elections, senior BJP leader M.R. Gandhi contested against former DMK minister Suresh Rajan in the Nagercoil constituency. At that time, some BJP leaders worked covertly to defeat him. When this information reached Delhi, Prime Minister Modi ordered, "I want to hear the news that my simple friend M.R. Gandhi has won." As a result, the BJP workers who were about to give up united and campaigned for Gandhi, ensuring his victory. Source: The Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Naagarkovil sitting BJP MLA-vaana M.R. Kanthikku pottiyaga, munnaal maththiya amaichar Pon. Raadhakrishnan immurai seat ketkum vivakaaram BJPavinar maththiyil pesuporulaagi irukkiradhu. Kadanda 2021 theerththasil Naagarkovil thogudiyil DMK munnaal amaichar Sureshraajanai ethirththu BJP mootha thalaivar M.R. Kanthi pottiyittaar. Appodhu BJP thalaivargal silar avarai thorkadikka ulladi velai paarththanar. Indhath thakaval Delhi varaikkum ponaadhaal, "Enathu elimaiyaana nanbar M.R. Kanthi vetri petra seithi enakku vandhaaga vendum" ena, Prathamar Modi kattalaiyittaar. Idhanaal aadippona BJPavinar, ulladigalai orangkattivittu Kanthikkaaga kalappani seithu avaraik karaisertthaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

நாகர்கோவில் சிட்டிங் பாஜக எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இம்முறை சீட் கேட்கும் விவகாரம் பாஜகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த 2021 தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி போட்டியிட்டார். அப்போது பாஜக தலைவர்கள் சிலரே அவரை தோற்கடிக்க உள்ளடி வேலை பார்த்தனர். இந்தத் தகவல் டெல்லி வரைக்கும் போனதால், “எனது எளிமையான நண்பர் எம்.ஆர்.காந்தி வெற்றி பெற்ற செய்தி எனக்கு வந்தாக வேண்டும்” என, பிரதமர் மோடி கட்டளையிட்டார். இதனால் ஆடிப்போன பாஜவினர், உள்ளடிகளை ஓரங்கட்டிவிட்டு காந்திக்காக களப்பணி செய்து அவரைக் கரைசேர்த்தார்கள்.


Tamil

எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – நாகர்கோவில் பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள்

நாகர்கோவில் சிட்டிங் பாஜக எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இம்முறை சீட் கேட்கும் விவகாரம் பாஜகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.

கடந்த 2021 தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி போட்டியிட்டார். அப்போது பாஜக தலைவர்கள் சிலரே அவரை தோற்கடிக்க உள்ளடி வேலை பார்த்தனர். இந்தத் தகவல் டெல்லி வரைக்கும் போனதால், “எனது எளிமையான நண்பர் எம்.ஆர்.காந்தி வெற்றி பெற்ற செய்தி எனக்கு வந்தாக வேண்டும்” என, பிரதமர் மோடி கட்டளையிட்டார். இதனால் ஆடிப்போன பாஜவினர், உள்ளடிகளை ஓரங்கட்டிவிட்டு காந்திக்காக களப்பணி செய்து அவரைக் கரைசேர்த்தார்கள்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அருப்புக்கோட்டையா… விருதுநகரா? – பிளான் ‘பி’யுடன் காத்திருக்கும் பிரேமலதா

“திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!” – பொதுக்குழுவில் ஜி.கே.வாசன் முழக்கம்