English
புதுடெல்லி: அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் எச்1பி விசா கட்டணம் அண்மையில் ரூ.88 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. விசா கட்டண உயர்வு உட்பட பல்வேறு வகைகளில் அமெரிக்க நிறுவனங்களில் இந்திய மென்பொறியாளர்கள் சேருவதை தடுக்க மறைமுகமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் பணியாற்றும் தொழில்நுட்ப ஊழியர்களில் 25 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். மேலும் அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்தியர்களே தலைமை வகிக்கின்றனர்.
Tamil
அமெரிக்கவாழ் இந்தியர்கள் தாயகம் வர வேண்டும்: சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
புதுடெல்லி: அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் எச்1பி விசா கட்டணம் அண்மையில் ரூ.88 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. விசா கட்டண உயர்வு உட்பட பல்வேறு வகைகளில் அமெரிக்க நிறுவனங்களில் இந்திய மென்பொறியாளர்கள் சேருவதை தடுக்க மறைமுகமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் பணியாற்றும் தொழில்நுட்ப ஊழியர்களில் 25 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். மேலும் அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்தியர்களே தலைமை வகிக்கின்றனர்.
Click the link above to read the full article on the original website.