English
Menstrual blood of women has not been subjected to extensive research. However, some researchers have attempted to uncover the medical secrets hidden within it.
Tanglish
PeNkaLin maadhavidhaay ratham adhigamaana aayvukaLukku uDpaduththappatta illai. Aanaal, adhil pudainthulla maruththuva ragasiyangkaLai kaNdaRiyum muyarchchiyai sila aayvaaLarkaL merkonduLLaR.
Tamil
பெண்களின் மாதவிடாய் ரத்தம் அதிகமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது இல்லை. ஆனால், அதில் புதைந்துள்ள மருத்துவ ரகசியங்களைக் கண்டறியும் முயற்சியை சில ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.