எல்.கே.அத்வானியை கொல்வதற்காக பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் தென்காசி ஹனீபா குற்றவாளி

English

மதுரை: ​பாஜக மூத்த தலை​வர் எல்​.கே.அத்​வானியை பாலத்​தில் குண்டு வைத்து கொலை செய்ய முயற்​சித்​தது தொடர்​பான வழக்​கில் தென்​காசி ஹனீபா குற்​ற​வாளி என்று உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தீர்ப்​பளித்​தது. 2011-ல் பாஜக மூத்த தலை​வர் எல்​.கே.அத்​வானி தமிழகத்​தில் ரதயாத்​திரை மேற்​கொண்​ட​போது மதுரை மாவட்​டம் திரு​மங்​கலம் ஆலம்​பட்டி அரு​கே​யுள்ள பாலத்​தில் பைப் வெடிகுண்டு வைத்​து, அவரைக் கொல்ல முயற்சி நடை​பெற்​றது. இந்த வழக்​கில் முகமது ஹனீபா என்ற தென்​காசி ஹனீபா உள்​ளிட்​டோர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.


Tamil

எல்.கே.அத்வானியை கொல்வதற்காக பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் தென்காசி ஹனீபா குற்றவாளி

மதுரை: ​பாஜக மூத்த தலை​வர் எல்​.கே.அத்​வானியை பாலத்​தில் குண்டு வைத்து கொலை செய்ய முயற்​சித்​தது தொடர்​பான வழக்​கில் தென்​காசி ஹனீபா குற்​ற​வாளி என்று உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தீர்ப்​பளித்​தது.

2011-ல் பாஜக மூத்த தலை​வர் எல்​.கே.அத்​வானி தமிழகத்​தில் ரதயாத்​திரை மேற்​கொண்​ட​போது மதுரை மாவட்​டம் திரு​மங்​கலம் ஆலம்​பட்டி அரு​கே​யுள்ள பாலத்​தில் பைப் வெடிகுண்டு வைத்​து, அவரைக் கொல்ல முயற்சி நடை​பெற்​றது. இந்த வழக்​கில் முகமது ஹனீபா என்ற தென்​காசி ஹனீபா உள்​ளிட்​டோர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தனியார் பல்கலைக்கழக சட்ட மசோதா திரும்ப பெறப்பட்டு மறுஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு 

கனிமவள கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்