டெல்டாவில் மத்தியக் குழு ஆய்வு திடீரென தள்ளிவைப்பு: அரிசி ஆலையைப் பார்வையிட நாமக்கல், கோவை பயணம் 

English

Tiruchirappalli: In Tamil Nadu, where the northeast monsoon rains have intensified, the Kuruvai short-term crops that were ready for harvest in other districts within the delta region have been submerged due to rainwater. Due to delays in the paddy harvesting operations at the initial stages, the paddy grains that farmers had stored have started to sprout. Additionally, the moisture content of the unharvested paddy grains has also increased excessively. Therefore, Tamil Nadu Chief Minister M.K. Stalin has written a letter to Prime Minister Modi requesting the central government to raise the permissible moisture content for paddy harvesting from 17% to 22%. In response, the central food department has sent three teams to Tamil Nadu to conduct inspections today and tomorrow (October 25 and 26).


Tanglish

English Trichy: Tamilagaththil vadakizhakkup paruvamazhai theeviramadainthulla nilaiyil, Delta ullittapalveeru maavattangkalil aruvadakkuth thayaraga irundha kuruvai nerpayirgalai mazhineer soozhnthulladhu. Nel kolmudhal nilaiyngkalil kolmudhal panigal thaamatham aanadhaal, angu vivasaayigal kotti vaiththirundha nelmanigal mulaividath thodangkiyullana. Adhudhan, paathikkappadaatha nelmanigalin eerappadha alavum adhikarithu vidtadhu. Enave, nel kolmudhalukkaana eerappadha alavai 17-l irundhu 22 sathaveedhamaaga madhthiya arasu uyarththa vendumen Tamilaga mudhalvar M.K.Stalin, Prathamar Modikku annamaiyil kadidham ezhudhiyirundhaar. Idhaiyaduththu, Tamilagaththil nerum, inrum (Oct. 25, 26) aayvu seiyya 3 kuzukkalai madhthiya unavuth thurai anuppiyulladhu. Tamil Deltaavil madhthiyak kuzhu aayvu thideerena thallivaippu: Arisi aalaiyai paarvaiyida Namakkal, Kovai payanam. Trichy: Tamilagaththil vadakizhakkup paruvamazhai theeviramadainthulla nilaiyil, Delta ullittapalveeru maavattangkalil aruvadakkuth thayaraga irundha kuruvai nerpayirgalai mazhineer soozhnthulladhu. Nel kolmudhal nilaiyngkalil kolmudhal panigal thaamatham aanadhaal, angu vivasaayigal kotti vaiththirundha nelmanigal mulaividath thodangkiyullana. Adhudhan, paathikkappadaatha nelmanigalin eerappadha alavum adhikarithu vidtadhu. Enave, nel kolmudhalukkaana eerappadha alavai 17-l irundhu 22 sathaveedhamaaga madhthiya arasu uyarththa vendumen Tamilaga mudhalvar M.K.Stalin, Prathamar Modikku annamaiyil


Tamil

English

திருச்சி: தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், டெல்டா உள்​ளிட்டபல்​வேறு மாவட்​டங்​களில் அறு​வடைக்​குத் தயா​ராக இருந்த குறுவை நெற்​ப​யிர்​களை மழைநீர் சூழ்ந்​துள்​ளது. நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் கொள்​முதல் பணி​கள் தாமதம் ஆனதால், அங்கு விவ​சா​யிகள் கொட்டி வைத்​திருந்த நெல்​மணி​கள் முளை​விடத் தொடங்​கி​யுள்​ளன. அத்​துடன், பாதிக்​கப்​ப​டாத நெல்​மணி​களின் ஈரப்பத அளவும் அதி​கரித்து விட்​டது. எனவே, நெல் கொள்​முதலுக்​கான ஈரப்பத அளவை 17-ல் இருந்து 22 சதவீத​மாக மத்​திய அரசு உயர்த்த வேண்​டுமென தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், பிரதமர் மோடிக்கு அண்​மை​யில் கடிதம் எழு​தி​யிருந்​தார். இதையடுத்​து, தமிழகத்​தில் நேற்​றும், இன்​றும் (அக்​.25,

26) ஆய்வு செய்ய 3 குழுக்​களை மத்​திய உணவுத் துறை அனுப்​பி​யுள்​ளது.


Tamil

டெல்டாவில் மத்தியக் குழு ஆய்வு திடீரென தள்ளிவைப்பு: அரிசி ஆலையைப் பார்வையிட நாமக்கல், கோவை பயணம் 

திருச்சி: தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், டெல்டா உள்​ளிட்டபல்​வேறு மாவட்​டங்​களில் அறு​வடைக்​குத் தயா​ராக இருந்த குறுவை நெற்​ப​யிர்​களை மழைநீர் சூழ்ந்​துள்​ளது. நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் கொள்​முதல் பணி​கள் தாமதம் ஆனதால், அங்கு விவ​சா​யிகள் கொட்டி வைத்​திருந்த நெல்​மணி​கள் முளை​விடத் தொடங்​கி​யுள்​ளன. அத்​துடன், பாதிக்​கப்​ப​டாத நெல்​மணி​களின் ஈரப்பத அளவும் அதி​கரித்து விட்​டது.

எனவே, நெல் கொள்​முதலுக்​கான ஈரப்பத அளவை 17-ல் இருந்து 22 சதவீத​மாக மத்​திய அரசு உயர்த்த வேண்​டுமென தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், பிரதமர் மோடிக்கு அண்​மை​யில் கடிதம் எழு​தி​யிருந்​தார். இதையடுத்​து, தமிழகத்​தில் நேற்​றும், இன்​றும் (அக்​.25, 26) ஆய்வு செய்ய 3 குழுக்​களை மத்​திய உணவுத் துறை அனுப்​பி​யுள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

தனியார் பல்கலைக்கழக சட்ட மசோதா திரும்ப பெறப்பட்டு மறுஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு