கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

English

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த வழக்​கில் சிபிஐ தாக்​கல் செய்த முதல் தகவல் அறிக்​கை​யில் தவெக பொதுச் செய​லா​ளர் ஆனந்த் உள்​ளிட்ட நிர்​வாகி​களின் பெயர்​கள் இடம் பெற்​றுள்​ளன. கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. முன்​ன​தாக, கடந்த 17-ம் தேதி கரூர் வந்த சிபிஐ குழு​விடம், கரூர் டவுன் போலீ​ஸார் மற்​றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மையி​லான சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் ஆவணங்​களை ஒப்​படைத்​தனர்.


Tamil

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த வழக்​கில் சிபிஐ தாக்​கல் செய்த முதல் தகவல் அறிக்​கை​யில் தவெக பொதுச் செய​லா​ளர் ஆனந்த் உள்​ளிட்ட நிர்​வாகி​களின் பெயர்​கள் இடம் பெற்​றுள்​ளன.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. முன்​ன​தாக, கடந்த 17-ம் தேதி கரூர் வந்த சிபிஐ குழு​விடம், கரூர் டவுன் போலீ​ஸார் மற்​றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மையி​லான சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் ஆவணங்​களை ஒப்​படைத்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பசும்பொன்னில் அக். 30-ல் நடைபெறும் தேவர் குரு பூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு

டெல்டாவில் மத்தியக் குழு ஆய்வு திடீரென தள்ளிவைப்பு: அரிசி ஆலையைப் பார்வையிட நாமக்கல், கோவை பயணம்