கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறை: விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு

English

சென்னை: டிசம்​பர் மாதத்​தில் கிறிஸ்​து​மஸ், அரை​யாண்டு தேர்வு விடு​முறையை முன்​னிட்டு சொந்த ஊர் செல்​பவர்​கள் ரயில்​களில் விறு​விறுப்​பாக முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர். கிறிஸ்​து​மஸ் பண்​டிகை வரும் டிச.25-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இது​போல, பள்​ளி​களில் அரை​யாண்டு தேர்​வு​களும் முடிந்து விடு​முறை வரு​கிறது. இதற்​கிடையே, 60 நாட்​களுக்கு முன்பு ரயில்​களில் முன்​ப​திவு செய்​யும் வசதி இருப்​ப​தால், டிச.23, 24-ம் தேதி​களில் வெளியூர் செல்ல திட்​ட​மிட்​டுள்​ளவர்​கள் கடந்த 2 நாட்​களாக முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர்.


Tamil

கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறை: விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு

சென்னை: டிசம்​பர் மாதத்​தில் கிறிஸ்​து​மஸ், அரை​யாண்டு தேர்வு விடு​முறையை முன்​னிட்டு சொந்த ஊர் செல்​பவர்​கள் ரயில்​களில் விறு​விறுப்​பாக முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர்.

கிறிஸ்​து​மஸ் பண்​டிகை வரும் டிச.25-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இது​போல, பள்​ளி​களில் அரை​யாண்டு தேர்​வு​களும் முடிந்து விடு​முறை வரு​கிறது. இதற்​கிடையே, 60 நாட்​களுக்கு முன்பு ரயில்​களில் முன்​ப​திவு செய்​யும் வசதி இருப்​ப​தால், டிச.23, 24-ம் தேதி​களில் வெளியூர் செல்ல திட்​ட​மிட்​டுள்​ளவர்​கள் கடந்த 2 நாட்​களாக முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கோவையில் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு திரும்பியபோது பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு

பசும்பொன்னில் அக். 30-ல் நடைபெறும் தேவர் குரு பூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு