கோவையில் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு திரும்பியபோது பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு

English

கோவை: கோவை​யில் பிறந்த நாளைக் கொண்​டாடி​விட்டு காரில் திரும்​பிய இளைஞர்​கள் 5 பேர், சாலை​யோரம் இருந்த மரத்​தில் கார் மோதி​ய​தில் உயி​ரிழந்​தனர். தஞ்​சாவூர் மாவட்​டம் பேராவூரணி​யைச் சேர்ந்த முரு​கேசன் மகன் பிர​காஷ்(22), வேலா​யுதம் மகன் பிர​பாகரன்​(19), பூக்​கொல்​லை​யைச் சேர்ந்த நாடி​முத்து மகன் ஹரிஷ்(20), புதுக்​கோட்டை மாவட்​டம் குமாரமங்​கலத்​தைச் சேர்ந்த நாராயண​சாமி மகன் சபரி ஐயப்​பன்​(21), அரியலூர் மாவட்​டம் செந்​துறை தாலுக்​காவைச் சேர்ந்​தவர் ராம​சாமி மகன் அகத்​தி​யன்​(20) ஆகியோர் நண்​பர்​கள் ஆவர்.


Tamil

கோவையில் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு திரும்பியபோது பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு

கோவை: கோவை​யில் பிறந்த நாளைக் கொண்​டாடி​விட்டு காரில் திரும்​பிய இளைஞர்​கள் 5 பேர், சாலை​யோரம் இருந்த மரத்​தில் கார் மோதி​ய​தில் உயி​ரிழந்​தனர்.

தஞ்​சாவூர் மாவட்​டம் பேராவூரணி​யைச் சேர்ந்த முரு​கேசன் மகன் பிர​காஷ்(22), வேலா​யுதம் மகன் பிர​பாகரன்​(19), பூக்​கொல்​லை​யைச் சேர்ந்த நாடி​முத்து மகன் ஹரிஷ்(20), புதுக்​கோட்டை மாவட்​டம் குமாரமங்​கலத்​தைச் சேர்ந்த நாராயண​சாமி மகன் சபரி ஐயப்​பன்​(21), அரியலூர் மாவட்​டம் செந்​துறை தாலுக்​காவைச் சேர்ந்​தவர் ராம​சாமி மகன் அகத்​தி​யன்​(20) ஆகியோர் நண்​பர்​கள் ஆவர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இந்தூரில் ஆஸி கிரிக்கெட் வீராங்கனைகள் இருவரிடம் பாலியல் சீண்டல்: ஒருவர் கைது

கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறை: விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு