ரோஹித் சர்மா 50-வது சதம், விராட் கோலி ‘ரன் வேட்டை’ சாதனை!

English

சிட்னி: சிட்னி ஒருநாள் போட்டியில் தனது 50-வது சதம் விளாசி சாதனை புரிந்தார் ரோஹித் சர்மா. அதேவேளையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2-ம் இடத்தைப் பிடித்தார் விராட் கோலி. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவின் சதம், விராட் கோலியின் அரை சதம், ஹர்ஷித் ராணாவின் சிறப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. எனினும் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.


Tamil

ரோஹித் சர்மா 50-வது சதம், விராட் கோலி ‘ரன் வேட்டை’ சாதனை!

சிட்னி: சிட்னி ஒருநாள் போட்டியில் தனது 50-வது சதம் விளாசி சாதனை புரிந்தார் ரோஹித் சர்மா. அதேவேளையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2-ம் இடத்தைப் பிடித்தார் விராட் கோலி.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவின் சதம், விராட் கோலியின் அரை சதம், ஹர்ஷித் ராணாவின் சிறப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. எனினும் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“வாக்குத் திருட்டு, குதிரை பேரத்தால் மாநிலங்களவை இடத்தை வென்றது பாஜக” – ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர்

காவிரி உபரிநீர் மூலம் புதிய நீரேற்று திட்டம் – மேட்டூர் அருகே அமைச்சர் முத்துசாமி ஆய்வு