ஆந்திராவில் எரிந்த பேருந்தில் இருந்த 234 ஸ்மார்ட்போன்களால் தீயின் தீவிரம் அதிகரித்ததா?

English

Kurnool, Andhra Pradesh: Yesterday (Friday) early morning, a bus collided with a bike near Kurnool in Andhra Pradesh and caught fire. In this tragic incident, 20 passengers, including 2 children, lost their lives. It has now been reported that the fire might have been intensified by 234 smartphones that were on the bus. On the night of the 23rd at 10:30 PM, a private luxury bus named 'V-Kaveri' was traveling from Hyderabad, Telangana, towards Bangalore via Kurnool in Andhra Pradesh, carrying passengers. Around 3 AM yesterday, on National Highway 44 near a place called Chinnadekuru in Kurnool district, the bus collided at high speed with a bike ahead of it. The bike rider, Sivasankar (24) from Praja Nagar, Kurnool, was thrown off and died. However, the bike got stuck under the bus. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Karnool: Aandhra maanilam Karnool aruge netru (Vellikizhamai) adhikaalai bike meedhu perunthu modhi theepidiththadhu. Idhil 2 siruvargal utpada 20 payanigargal parithaabamaaga uyirilandhanar. Indha thee vippathai perunthil irundha 234 smartphonegal melum theevirapaduththiyirukkalaam endru tharpodhu thagaval veliyagiyulladhu. Telangana maanilam Hyderabadil irundhu 23-am thethi iravu 10.30 manikku ‘Vi-Kaveri’ enum thaniyaar sogusu perunthu payanigalae ettrikkondu Aandhra maanilam Karnool vazhiyaaga Bengaluru nokki sendru kondirundhadhu. Netru adhikaalai 3 mani alavil Karnool maavattam 44-vadhu thesiya nedunchaalaiyil Chinnadekkuru endra idathil munnal sendra bike meedhu perunthu vegamaaga modhiyadhu. Idhil, bike-yae oattich sendra Karnool Piraja nagarai serndha Sivasankar (24) enbavar thookki eriyappattu uyirilandhaar. Aanaal, perunthin adiyil bike sikkikkondadhu. Tamil Aandhraavil erindha perunthil irundha 234 smartphonegaalal theeyin theeviram adhikariththadhaa? Karnool: Aandhra maanilam Karnool aruge netru (Vellikizhamai) adhikaalai bike meedhu perunthu modhi theepidiththadhu. Idhil 2 siruvargal utpada 20 payanigargal parithaabamaaga uyirilandhanar. Indha thee vippathai perunthil irundha 234 smartphonegal melum theevirapaduththiyirukkalaam endru tharpodhu thagaval veliyagiyulladhu. Telangana maanilam Hyderabadil irundhu 23-am thethi iravu 10.30 manikku ‘Vi-Kaveri’ enum thaniyaar sogusu perunthu payanigalae ettrikkondu Aand


Tamil

English

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பைக் மீது பேருந்து மோதி தீப்பிடித்தது. இதில் 2 சிறுவர்கள் உட்பட 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்தை பேருந்தில் இருந்த 234 ஸ்மார்ட்போன்கள் மேலும் தீவிரப்படுத்தியிருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 23-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ‘வி-காவேரி’ எனும் தனியார் சொகுசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் கர்னூல் வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் கர்னூல் மாவட்டம் 44-வது தேசிய நெடுஞ்சாலையில் சின்னடேக்கூரு என்ற இடத்தில் முன்னால் சென்ற பைக் மீது பேருந்து வேகமாக மோதியது. இதில்,

பைக்கை ஓட்டிச் சென்ற கர்னூல் பிரஜா நகரைச் சேர்ந்த சிவசங்கர் (24) என்பவர் தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார். ஆனால், பேருந்தின் அடியில் பைக் சிக்கிக்கொண்டது.


Tamil

ஆந்திராவில் எரிந்த பேருந்தில் இருந்த 234 ஸ்மார்ட்போன்களால் தீயின் தீவிரம் அதிகரித்ததா?

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பைக் மீது பேருந்து மோதி தீப்பிடித்தது. இதில் 2 சிறுவர்கள் உட்பட 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்தை பேருந்தில் இருந்த 234 ஸ்மார்ட்போன்கள் மேலும் தீவிரப்படுத்தியிருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 23-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ‘வி-காவேரி’ எனும் தனியார் சொகுசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் கர்னூல் வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் கர்னூல் மாவட்டம் 44-வது தேசிய நெடுஞ்சாலையில் சின்னடேக்கூரு என்ற இடத்தில் முன்னால் சென்ற பைக் மீது பேருந்து வேகமாக மோதியது. இதில், பைக்கை ஓட்டிச் சென்ற கர்னூல் பிரஜா நகரைச் சேர்ந்த சிவசங்கர் (24) என்பவர் தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார். ஆனால், பேருந்தின் அடியில் பைக் சிக்கிக்கொண்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மகாராஷ்டிர பெண் மருத்துவர் தற்கொலை: ஒருவர் கைது – மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

முதலீட்டு முடிவுகள் பற்றிய ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி உள்நோக்கம் கொண்டது: எல்ஐசி