English
Experts say that the closure of the Hormuz Strait could lead to a shortage in oil supply, which may push India into a crisis. Will this cause petrol and diesel prices to rise in India? Can Russia meet India's demand?
Tanglish
Hormus neerinai moodappaduvadhaal ennai viniyogathil erpadum patrakkurai Indiyavai nerukkadiyil thallakoodum endru nipunargal koorugindranaar. Adhanaal, Indiyavil petrol, diesel vilai uyarumaa? Indiyavin thevaiyai Rashyavaal eedukatta mudiyumaa?
Tamil
ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் பற்றாக்குறை இந்தியாவை நெருக்கடியில் தள்ளக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா? இந்தியாவின் தேவையை ரஷ்யாவால் ஈடுகட்ட முடியுமா?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.