வரலாற்றுப் பொக்கிஷம் | நம் வெளியீடு

English

புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகக் காப்பாட்சியராகப் பணியாற்றிய ஜெ. ராஜாமுகமது எழுதிய ‘புதுக்கோட்டை மாவட்ட வரலாறு’ என்ற இந்நூலில், வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி, புதுக்கோட்டை மாவட்ட வரலாறு மிகவும் ஆழமாக ஆராயப்பட்டுள்ளது. சுமார் கி.மு.200 முதல் கி.பி.200 வரை வழக்கிலிருந்ததாகக் கருதப்படும் பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) புதுக்கோட்டை மாவட்டத் தில் கிடைத்திருப்பதன் மூலம் இம்மாவட்டத்துக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுச் செழுமையைப் பற்றி இந்நூல் தெரிவிக்கிறது. புதுக்கோட்டைப் பகுதி வணிகர்கள், உள்நாட்டின் பிற பகுதி வணிகர்களோடு மட்டுமன்றி, கடல் கடந்த வாணிபத் தொடர்பையும் கொண்டிருந்தார்கள்.

இதனை இங்கு கிடைக்கப் பெற்ற கி.மு.29க்கும் கி.பி.79க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ரோம் நாட்டு நாணயக் குவியல்கள் வாயிலாகத் தெரிய வருவதாக நூலில் கூறப்பட்டுள்ளது.


Tamil

வரலாற்றுப் பொக்கிஷம் | நம் வெளியீடு

புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகக் காப்பாட்சியராகப் பணியாற்றிய ஜெ. ராஜாமுகமது எழுதிய ‘புதுக்கோட்டை மாவட்ட வரலாறு’ என்ற இந்நூலில், வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி, புதுக்கோட்டை மாவட்ட வரலாறு மிகவும் ஆழமாக ஆராயப்பட்டுள்ளது. சுமார் கி.மு.200 முதல் கி.பி.200 வரை வழக்கிலிருந்ததாகக் கருதப்படும் பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) புதுக்கோட்டை மாவட்டத்
தில் கிடைத்திருப்பதன் மூலம் இம்மாவட்டத்துக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுச் செழுமையைப் பற்றி இந்நூல் தெரிவிக்கிறது.

புதுக்கோட்டைப் பகுதி வணிகர்கள், உள்நாட்டின் பிற பகுதி வணிகர்களோடு மட்டுமன்றி, கடல் கடந்த வாணிபத் தொடர்பையும் கொண்டிருந்தார்கள். இதனை இங்கு கிடைக்கப் பெற்ற கி.மு.29க்கும் கி.பி.79க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ரோம் நாட்டு நாணயக் குவியல்கள் வாயிலாகத் தெரிய வருவதாக நூலில் கூறப்பட்டுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

<div>”தலித் என்பதால் என்னை குறிவைக்கிறார்கள்” – அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்பி உதித் ராஜ்</div>

தொடர்ந்து 18 ஒருநாள் போட்டிகளில் டாஸில் தோற்று இந்தியா எதிர்மறை சாதனை!