பிஹாரில் இண்டியா கூட்டணியின் ‘விஐபி’ முகம் – யார் இந்த முகேஷ் சஹானி?

English

In the Bihar elections, RJD leader Tejashwi Yadav has been announced as the chief ministerial candidate of the Mahagathbandhan alliance. Similarly, Mukesh Sahani of the Vikassheel Insaan Party has been announced as the deputy chief ministerial candidate of the alliance. This Mukesh Sahani is not just a VIP by party name; Sahani himself is a VIP. The Bihar Legislative Assembly, consisting of 243 members, will hold elections in two phases: on November 6 for 121 constituencies and on November 11 for 122 constituencies. The Mahagathbandhan alliance includes RJD, Congress, CPI (ML), VIP, CPI, CPM, and JMM parties.


Tanglish

English Bihar terththalsil, Mahakadbandhan kootaniyin mudhalvar vedpaalaraga RJD thalaivar Tejaswi Yadav arivikkappattullaar. Adhepola, kootaniyin thunai mudhalvar vedpaalaraga Vikashil Inshan katchiyin Mukesh Sahani arivikkappattullaar. Indha Mukesh Sahani katchi peyar mattum Vijaybi alla, Sahaniyume oru VIP thaan. 243 uruppinargalai konda Bihar sattapperavaiyil ulla 121 thogudigalukku November 6-aam thedhiyum, 122 thogudigalukku November 11-aam thedhiyum iru kattangalaga terthal nadappadugiradhu. Maha kootaniyil RJD, Congress, CPI (ML), VIP katchi, CPI, CPM, JMM aghiya katchigal idampertrullana. Tamil Biharil India kootaniyin ‘VIP’ mugam – Yaar indha Mukesh Sahani? Bihar terththalsil, Mahakadbandhan kootaniyin mudhalvar vedpaalaraga RJD thalaivar Tejaswi Yadav arivikkappattullaar. Adhepola, kootaniyin thunai mudhalvar vedpaalaraga Vikashil Inshan katchiyin Mukesh Sahani arivikkappattullaar. Indha Mukesh Sahani katchi peyar mattum Vijaybi alla, Sahaniyume oru VIP thaan. 243 uruppinargalai konda Bihar sattapperavaiyil ulla 121 thogudigalukku November 6-aam thedhiyum, 122 thogudigalukku November 11-aam thedhiyum iru kattangalaga terthal nadappadugiradhu. Maha kootaniyil RJD, Congress, CPI (ML), VIP katchi, CPI, CPM, JMM aghiya katchigal idampertrullana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

பிஹார் தேர்தலில், மகாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கூட்டணியின் துணை முதல்வர் வேட்பாளராக விகாஷில் இன்சன் கட்சியின் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முகேஷ் சஹானி கட்சி பெயர் மட்டும் விஜபி அல்ல, சஹானியுமே ஒரு விஐபி தான். 243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ஆம் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மகா கூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ (எம்எல்), விஐபி கட்சி, சிபிஐ, சிபிஎம், ஜேஎம்எம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.


Tamil

பிஹாரில் இண்டியா கூட்டணியின் ‘விஐபி’ முகம் – யார் இந்த முகேஷ் சஹானி?

பிஹார் தேர்தலில், மகாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கூட்டணியின் துணை முதல்வர் வேட்பாளராக விகாஷில் இன்சன் கட்சியின் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முகேஷ் சஹானி கட்சி பெயர் மட்டும் விஜபி அல்ல, சஹானியுமே ஒரு விஐபி தான்.

243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ஆம் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மகா கூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ (எம்எல்), விஐபி கட்சி, சிபிஐ, சிபிஎம், ஜேஎம்எம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக முதல்வரின் தயக்கமும், கூட்டணிக் கட்சிகளின் மவுனமும் – அன்புமணி சாடல்

<div>”தலித் என்பதால் என்னை குறிவைக்கிறார்கள்” – அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்பி உதித் ராஜ்</div>