English
புதிதாக அமைக்கப்பட்டுள்ள திரைப்படத் தணிக்கை வாரியத்தில் இடம்பெற்றிருக்கும் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.அமைச்சக அதிகாரிகள் அழுத்தம், ஊழல் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்து லீலா சாம்சன் உட்பட தணிக்கை வாரிய உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து சர்ச்சையை கிளப்பினர்.
Tamil
சினிமாவில் கருத்துரிமையை பாதிக்குமா தணிக்கை வாரிய பாஜக ஆதிக்கம்?
புதிதாக அமைக்கப்பட்டுள்ள திரைப்படத் தணிக்கை வாரியத்தில் இடம்பெற்றிருக்கும் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சக அதிகாரிகள் அழுத்தம், ஊழல் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்து லீலா சாம்சன் உட்பட தணிக்கை வாரிய உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து சர்ச்சையை கிளப்பினர்.
Click the link above to read the full article on the original website.