கோவை பேரூர் அருகே மரத்தில் கார் மோதி விபத்து: கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் பலி

English

English Coimbatore: Police are investigating an accident near Perur, Coimbatore, where a car crashed into a tree by the roadside, resulting in the death of four people, including a college student. Last night (Oct. 24), a luxury car was speeding near Perur Chettipalayam area close to Perur in Coimbatore district. There were five people in the car. While trying to take a turn at a bend, the driver lost control, and the car collided with a tamarind tree by the roadside. The car was severely damaged due to the impact. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Kovai: Kovai Perur aruge saalaiyoram irundha marathil car modhi vipaththukkullaana dhil, kalloori maanavar utpada naalvar uyirilandha sambavam thodarbaaga policear visaariththu varugindranaar. Kovai maavattam Perur arugeyulla, Perur Chettipalayam pagudhiil netru nalliravu (Oct.24) oru sogusu car vegamaaga vandhu kondu irundhadhu. Andha caril 5 per irundhanar. Angulla oru valaivil car thirumba muyandha podhu, kattupattai izhandha car saalaiyoram irundha puliyamaraththin meedhu modhiyadhu. Modhiya vegaththil carin perumpaguthi norungiyadhu. Tamil Kovai Perur aruge marathil car modhi vipathu: kalloori maanavar utpada 4 per bali Kovai: Kovai Perur aruge saalaiyoram irundha marathil car modhi vipaththukkullaana dhil, kalloori maanavar utpada naalvar uyirilandha sambavam thodarbaaga policear visaariththu varugindranaar. Kovai maavattam Perur arugeyulla, Perur Chettipalayam pagudhiil netru nalliravu (Oct.24) oru sogusu car vegamaaga vandhu kondu irundhadhu. Andha caril 5 per irundhanar. Angulla oru valaivil car thirumba muyandha podhu, kattupattai izhandha car saalaiyoram irundha puliyamaraththin meedhu modhiyadhu. Modhiya vegaththil carin perumpaguthi norungiyadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கோவை: கோவை பேரூர் அருகே சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில், கல்லூரி மாணவர் உட்பட நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டம் பேரூர் அருகேயுள்ள, பேரூர் செட்டிபாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு (அக்.24) ஒரு சொகுசு கார் வேகமாக வந்து கொண்டு இருந்தது. அந்தக் காரில் 5 பேர் இருந்தனர். அங்குள்ள ஒரு வளைவில் கார் திரும்ப முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் காரின் பெரும்பகுதி நொறுங்கியது.


Tamil

கோவை பேரூர் அருகே மரத்தில் கார் மோதி விபத்து: கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் பலி

கோவை: கோவை பேரூர் அருகே சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில், கல்லூரி மாணவர் உட்பட நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் பேரூர் அருகேயுள்ள, பேரூர் செட்டிபாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு (அக்.24) ஒரு சொகுசு கார் வேகமாக வந்து கொண்டு இருந்தது. அந்தக் காரில் 5 பேர் இருந்தனர். அங்குள்ள ஒரு வளைவில் கார் திரும்ப முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் காரின் பெரும்பகுதி நொறுங்கியது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

LIVE : மோந்தா புயல், சென்னை மழை, வானிலை அப�¯ – Zee News

மேட்டூர் சிட்கோ தொழிற்சாலையில் ஆசிட் தொட்டி வெடித்து வடமாநில தொழிலாளர்கள் இருவர் படுகாயம்