சென்னை ஓபன் தகுதி சுற்று இன்று தொடக்கம்

English

சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் போட்டி வரும் 27-ம் தேதி முதல் நவம்​பர் 2-ம் தேதி வரை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டங்​கள் இன்று தொடங்​கு​கின்​றன. இதில் 16 வீராங்​க​னை​கள் கலந்து கொள்​கின்​றனர். இதில் இருந்து 4 வீராங்​க​னை​கள் பிர​தான சுற்​றுக்கு தகுதி பெறு​வார்​கள். தகுதி சுற்​றில் இந்​தி​யா​வில் இருந்து அங்​கிதா ரெய்​னா, ரியா பாட்​டி​யா, வைஷ்ணவி அட்​கர், தியா ரமேஷ் ஆகியோர் பங்​கேற்​கின்​றர். அங்​கிதா ரெய்​னா, ஜப்​பானின் மெய் யமகுச்​சி​யுடன் மோதுகிறார். ரியா பாட்​டி​யா, ஜெர்​மனி​யின் கரோலின் வெர்​னர்​ஜெருடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார். வைஷ்ணவி அட்​கர்,

ஜப்​பானின் மெய் ஹோன்​ட​மாவுட​னும் தியா ரமேஷ், ஆஸ்​திரேலி​யா​வின் அரினா ரோடினோ​வாவுட​னும் பலப்​பரீட்சை நடத்​துகின்​றனர்.


Tamil

சென்னை ஓபன் தகுதி சுற்று இன்று தொடக்கம்

சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் போட்டி வரும் 27-ம் தேதி முதல் நவம்​பர் 2-ம் தேதி வரை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டங்​கள் இன்று தொடங்​கு​கின்​றன. இதில் 16 வீராங்​க​னை​கள் கலந்து கொள்​கின்​றனர். இதில் இருந்து 4 வீராங்​க​னை​கள் பிர​தான சுற்​றுக்கு தகுதி பெறு​வார்​கள்.

தகுதி சுற்​றில் இந்​தி​யா​வில் இருந்து அங்​கிதா ரெய்​னா, ரியா பாட்​டி​யா, வைஷ்ணவி அட்​கர், தியா ரமேஷ் ஆகியோர் பங்​கேற்​கின்​றர். அங்​கிதா ரெய்​னா, ஜப்​பானின் மெய் யமகுச்​சி​யுடன் மோதுகிறார். ரியா பாட்​டி​யா, ஜெர்​மனி​யின் கரோலின் வெர்​னர்​ஜெருடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார். வைஷ்ணவி அட்​கர், ஜப்​பானின் மெய் ஹோன்​ட​மாவுட​னும் தியா ரமேஷ், ஆஸ்​திரேலி​யா​வின் அரினா ரோடினோ​வாவுட​னும் பலப்​பரீட்சை நடத்​துகின்​றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடருக்கு தகுதி பெற்றார் எலெனா ரைபகினா

கிக் பாக்ஸிங் சூப்பர் லீக் சென்னையில் தொடக்கம்