ஸ்டாலினின் முன்னாள் விசுவாசியையே கொளத்தூருக்காக கூர்தீட்டுகிறாரா இபிஎஸ்?

English

Just as there is an expectation about who the DMK will field against former Chief Minister Palaniswami in Edappadi, similarly, there is a rising expectation about who the AIADMK will field against Chief Minister Stalin in the Kolathur constituency. Since the emergence of the Kolathur constituency in 2011, Stalin has been the MLA representing this constituency. In 2011, Stalin and AIADMK's Saidai Duraisamy contested against each other in Kolathur. In the next election, Stalin defeated J.C.T. Prabhakar and became the Leader of the Opposition. In the last election, Stalin won the Chief Ministership of Tamil Nadu by securing 70,384 more votes than AIADMK's Adhi Rajaram, who contested against him. Is EPS trying to field Stalin’s former loyalist for Kolathur? Just as there is an expectation about who the DMK will field against former Chief Minister Palaniswami in Edappadi, similarly, there is a rising expectation about who the AIADMK will field against Chief Minister Stalin in the Kolathur constituency. Since the emergence of the Kolathur constituency in 2011, Stalin has been the MLA representing this constituency. In 2011, Stalin and AIADMK's Saidai Duraisamy contested against each other in Kolathur. In the next election, Stalin defeated J.C.T. Prabhakar and became the Leader of the Opposition. In the last election, Stalin won the Chief Ministership of Tamil Nadu by securing 70,384 more votes than AIADMK's Adhi Rajaram, who contested against him. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English munnal mudhalvar Pazhanisaamiyai ethirthu Edappadiyil DMK yaarai niruththap pogiradhu enra ethirpaarppai polaave Kolathur thogudiyilum mudhalvar Stalinai ethirthu ADMK yaarai niruththap pogiradhu enra ethirpaarppu egirik kidakkiradhu. 2011-il Kolathur thoguthi uthayamaanadhil irundhu Stalin thaan indha thogudhikku MLA-vaaga irukkiraar. 2011-il Kolathuril Stalinum ADMK tharappil Saithai Duraisamiyum modhinargal. Adutha therththil J.C.T. Prabhakaraai vendru ethirkatchi thalaivaaranaar Stalin. Kadanda therththil thannai ethirththu pottiyitta ADMKvin Aadhi Rajaraamai vida 70,384 vaakkugal kooduthalgaap petru aatchiyai pidiththu Tamilagaththin mudhalvaranaar Stalin. Tamil Stalin-in munnal visuvaasiyaiye Kolathurukkaaga koortheetthugiraaraa IPS? Munnal mudhalvar Pazhanisaamiyai ethirthu Edappadiyil DMK yaarai niruththap pogiradhu enra ethirpaarppai polaave Kolathur thogudiyilum mudhalvar Stalinai ethirthu ADMK yaarai niruththap pogiradhu enra ethirpaarppu egirik kidakkiradhu. 2011-il Kolathur thoguthi uthayamaanadhil irundhu Stalin thaan indha thogudhikku MLA-vaaga irukkiraar. 2011-il Kolathuril Stalinum ADMK tharappil Saithai Duraisamiyum modhinargal. Adutha therththil J.C.T. Prabhakaraai vendru ethirkatchi thalaivaaranaar Stalin. Kadanda therththil thannai ethirththu pottiyitta ADMKvin Aadhi Rajaraamai vida 70,384 vaakkugal kooduthalgaap petru aatchiyai pidiththu Tamilagaththin mudhalvaranaar Stalin. Mooladhalam: Hindu Tamil Thisai : News in


Tamil

English

முன்னாள் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து எடப்பாடியில் திமுக யாரை நிறுத்தப் போகிறது என்கிற எதிர்பார்ப்பைப் போலவே கொளத்தூர் தொகுதியிலும் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக யாரை நிறுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. 2011-ல் கொளத்தூர் தொகுதி உதயமானதில் இருந்து ஸ்டாலின் தான் இந்தத் தொகுதிக்கு எம்எல்ஏ-வாக இருக்கிறார். 2011-ல் கொளத்தூரில் ஸ்டாலினும் அதிமுக தரப்பில் சைதை துரைசாமியும் மோதினார்கள். அடுத்த தேர்தலில் ஜே.சி.டி.பிரபாகரை வென்று எதிர்க்கட்சித் தலைவரானார் ஸ்டாலின். கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் ஆதி ராஜாராமை விட 70,384 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஆட்சியை பிடித்து தமிழகத்தின் முதல்வரானார் ஸ்டாலின்.


Tamil

ஸ்டாலினின் முன்னாள் விசுவாசியையே கொளத்தூருக்காக கூர்தீட்டுகிறாரா இபிஎஸ்?

முன்னாள் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து எடப்பாடியில் திமுக யாரை நிறுத்தப் போகிறது என்கிற எதிர்பார்ப்பைப் போலவே கொளத்தூர் தொகுதியிலும் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக யாரை நிறுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

2011-ல் கொளத்தூர் தொகுதி உதயமானதில் இருந்து ஸ்டாலின் தான் இந்தத் தொகுதிக்கு எம்எல்ஏ-வாக இருக்கிறார். 2011-ல் கொளத்தூரில் ஸ்டாலினும் அதிமுக தரப்பில் சைதை துரைசாமியும் மோதினார்கள். அடுத்த தேர்தலில் ஜே.சி.டி.பிரபாகரை வென்று எதிர்க்கட்சித் தலைவரானார் ஸ்டாலின். கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் ஆதி ராஜாராமை விட 70,384 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஆட்சியை பிடித்து தமிழகத்தின் முதல்வரானார் ஸ்டாலின்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘அன்புள்ள மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளே…’ – அஞ்சல் வழி பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன்

தவெகவால் வந்த தடாலடி மாற்றம்… இளைஞரணியை கட்டமைத்து களமிறக்கும் திமுக!