ஜம்மு காஷ்மீர் மாநிலங்களவை தேர்தலில் 3 இடத்தில் ஆளும் கட்சி பாஜகவுக்கு 1 எம்.பி. பதவி

English

Srinagar: In the Jammu and Kashmir Legislative Assembly elections, three candidates from the ruling National Conference party and one candidate from the BJP won. Jammu and Kashmir has a total of four Legislative Assembly seats. The term of the four MLAs ended in February 2021.


Tanglish

Sriinagar: Jammu Kaashmeer maanilangavai MP padavikkaana therthalil aarum thesiya maanadu katchiyai serntha 3 vetpaalargal, BJP-vai serntha oru vetpaalar vetri perrnar. Jammu Kaashmeeril moththam 4 maanilangavai MP padavigal ullana. Kadanda 2021-am aandu February-il 4 MP-kalin padavi kaalam niraivadaindhathu. Tamil Jammu Kaashmeer maanilangavai therthalil 3 idathil aarum katchi BJP-kku 1 MP padavi Sriinagar: Jammu Kaashmeer maanilangavai MP padavikkaana therthalil aarum thesiya maanadu katchiyai serntha 3 vetpaalargal, BJP-vai serntha oru vetpaalar vetri perrnar. Jammu Kaashmeeril moththam 4 maanilangavai MP padavigal ullana. Kadanda 2021-am aandu February-il 4 MP-kalin padavi kaalam niraivadaindhathu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலங்​களவை எம்பி பதவிக்​கான தேர்​தலில் ஆளும் தேசிய மாநாடு கட்​சியை சேர்ந்த 3 வேட்​பாளர்​கள், பாஜகவை சேர்ந்த ஒரு வேட்​பாளர் வெற்றி பெற்​றனர். ஜம்மு காஷ்மீரில் மொத்​தம் 4 மாநிலங்​களவை எம்பி பதவி​கள் உள்​ளன. கடந்த 2021-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் 4 எம்​பிக்​களின் பதவிக் காலம் நிறைவடைந்​தது.


Tamil

ஜம்மு காஷ்மீர் மாநிலங்களவை தேர்தலில் 3 இடத்தில் ஆளும் கட்சி பாஜகவுக்கு 1 எம்.பி. பதவி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலங்​களவை எம்பி பதவிக்​கான தேர்​தலில் ஆளும் தேசிய மாநாடு கட்​சியை சேர்ந்த 3 வேட்​பாளர்​கள், பாஜகவை சேர்ந்த ஒரு வேட்​பாளர் வெற்றி பெற்​றனர்.

ஜம்மு காஷ்மீரில் மொத்​தம் 4 மாநிலங்​களவை எம்பி பதவி​கள் உள்​ளன. கடந்த 2021-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் 4 எம்​பிக்​களின் பதவிக் காலம் நிறைவடைந்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக முடியாது: தேஜஸ்வி யாதவ் கருத்து

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகாராஷ்டிர பாணியை பயன்படுத்தும் பாஜக