English
பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமார் முதல்வராக முடியாது என்று ஆர்ஜேடி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சஹர்சா மாவட்டத்தில் உள்ள சிம்ரி பக்தியார்பூரில் நேற்று நடைபெற்ற பேரணியில் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
Tamil
நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக முடியாது: தேஜஸ்வி யாதவ் கருத்து
பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமார் முதல்வராக முடியாது என்று ஆர்ஜேடி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சஹர்சா மாவட்டத்தில் உள்ள சிம்ரி பக்தியார்பூரில் நேற்று நடைபெற்ற பேரணியில் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
Click the link above to read the full article on the original website.