English
புதுடெல்லி: தாய்லாந்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை 2 இந்திய பயணிகள் டெல்லி விமான நிலையம் வந்தனர். அவர்களது தனிப்பட்ட உடைமைகள் எக்ஸ்ரே மூலம் ஸ்கேன் செய்யப்பட்டன. இதையடுத்து நடைபெற்ற சோதனையில் 4 பாலிதீன் பைகளில் அவர்கள் 7,213 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
Tamil
டெல்லியில் ரூ.7 கோடி கஞ்சா பறிமுதல்
புதுடெல்லி: தாய்லாந்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை 2 இந்திய பயணிகள் டெல்லி விமான நிலையம் வந்தனர்.
அவர்களது தனிப்பட்ட உடைமைகள் எக்ஸ்ரே மூலம் ஸ்கேன் செய்யப்பட்டன. இதையடுத்து நடைபெற்ற சோதனையில் 4 பாலிதீன் பைகளில் அவர்கள் 7,213 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
Click the link above to read the full article on the original website.